← Back

Naandhaane Engugiraen Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Sankar Ganesh Female : Naanthaanae yengugiren un ninaivaalae Naalthorum paadugiren un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female : Aasai melae aasai vachu Appuram thaan kaadhalichen Kaadhalicha naal mudhala Kannu rendum urangalaiyae Female : Aasai melae aasai vachu Appuram thaan kaadhalichen Kaadhalicha naal mudhala Kannu rendum urangalaiyae Female : Enna paavam seidhen naano Ennai indru veruppadhaeno Unnai enni raavellaam Thoongaama naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae Female : Kaalaiyilae ezhunthu naanum Palli sellum neram paarthu Thulli odi vandhen kanna Unnai paarkkathaane manna Female : Kaalaiyilae ezhunthu naanum Palli sellum neram paarthu Thulli odi vandhen kanna Unnai paarkkathaane manna Female : Vanna vanna kanavugal vandhu Vattudhaiyaa ennai indru Unnai enni raavellaam Thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே நாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவாலே என் மேல் கோபம் ஏனோ என்னைக் கொஞ்சம் பாரும் ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன் குழு : நான்தானே ஏங்குகிறேன் பெண் : உன் நினைவாலே குழு : நாள்தோறும் பாடுகிறேன் பெண் : உன் பிரிவாலே என் மேல் கோபம் ஏனோ என்னைக் கொஞ்சம் பாரும் ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன் பெண் : {ஆசை மேலே ஆசை வச்சு அப்புறம்தான் காதலிச்சேன் காதலிச்ச நாள் முதலா கண்ணு ரெண்டும் உறங்கலையே} ( 2 ) பெண் : என்ன பாவம் செய்தேன் நானோ என்னை இன்று வெறுப்பதேனோ உன்னை எண்ணி ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன் குழு : நான்தானே ஏங்குகிறேன் பெண் : உன் நினைவாலே குழு : நாள்தோறும் பாடுகிறேன் பெண் : உன் பிரிவாலே என் மேல் கோபம் ஏனோ என்னைக் கொஞ்சம் பாரும் ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன் குழு : நான்தானே ஏங்குகிறேன் பெண் : உன் நினைவாலே குழு : நாள்தோறும் பாடுகிறேன் பெண் : உன் பிரிவாலே பெண் : {காலையிலே எழுந்து நானும் பள்ளிச் செல்லும் நேரம் பார்த்து துள்ளி ஓடி வந்தேன் கண்ணா உன்னைப் பார்க்கத்தானே மன்னா} ( 2 ) பெண் : வண்ண வண்ண கனவுகள் வந்து வாட்டுதய்யா என்னை இன்று உன்னை எண்ணி ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன் குழு : நான்தானே ஏங்குகிறேன் பெண் : உன் நினைவாலே குழு : நாள்தோறும் பாடுகிறேன் பெண் : உன் பிரிவாலே என் மேல் கோபம் ஏனோ என்னைக் கொஞ்சம் பாரும் ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன் குழு : நான்தானே ஏங்குகிறேன் பெண் : உன் நினைவாலே குழு : நாள்தோறும் பாடுகிறேன் பெண் : உன் பிரிவாலே