← Back

Kadavul Yen Kallanan Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : K.V. Mahadevan Male : { Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae } (3) Male : { Kodumaiyai Kandavan kannai ilandhan Adhai kobithu thaduthavan Sollai ilandhan } (2) Male : { Irakathai Ninaithavan ponnai Ilandhan } (2) Male : Ingu ellorkum Nallavan thannai ilandhan Ellorkum nallavan thannai ilandhan Male : Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae Male : { Nenjuku Thevai manasaatchi Adhu needhi devanil arasaatchi } (2) Male : { Athanai Unmaikum avan saatchi } (2) Makkal arangathil varadhu avan Saatchi arangathil varadhu avan saatchi Male : Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae Male : { Sadhicheyal Seidhavan budhisali Adhai sagithukondirundhavan kutravali } (2) Male : { Unmaiyai Solbavan sadhikaran } (2) { Idhu ulagathil Aandavan adhikaram } (2) Male : Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae Chorus : Kadavul Yen kallanaan Manam kallaai Pona manithargalalae
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே } (3) ஆண் : { கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் } (2) ஆண் : { இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் } (2) ஆண் : இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் ஆண் : கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே ஆண் : { நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனில் அரசாட்சி } (2) ஆண் : { அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி } (2) மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி அரங்கத்தில் வராது அவன் சாட்சி ஆண் : கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே ஆண் : { சதி செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி } (2) ஆண் : { உண்மையை சொல்பவன் சதிகாரன் } (2) { இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் } (2) ஆண் : கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே குழு : கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே