← Back

Kadhalil Vizhugiren Song Lyrics

Singer : Shyam Sundar Music by : Viswesh T Lyrics by : Viswesh T Male : Unakena irukkiren Uyirena thudikkiren Kadhalil vizhugiren Anbe anbe Male : Unakena irukkiren Uyirena thudikkiren Kadhalil vizhugiren Anbe anbe Male : Thathithaavudhae Un kangal thakkudhae Unnai paarthathum Manam yeno urugudhae Male : Thathithaavudhae Un kangal thakkudhae Unnai paarthathum Manam yeno urugudhae Male : Urugiyae tholaigiren Un bodhai kadhalaale Tholaindhadhum naan ezhugiren Un bodhai kadhalaalae Male : Kadhalil vizhugiren Kadhalil vizhugiren Kadhalil vizhugiren anbe Male : Unakena irukkiren Uyirena thudikkiren Kadhalil vizhugiren Anbe anbe Male : Salai ora unnai kangal thedum Malai neram endhan jannal oram Nee nadanthu sellum paadhai engum Nanum thedi thedi vandhen angum Male : Salai ora unnai kangal thedum Malai neram endhan jannal oram Nee nadanthu sellum paadhai engum Nanum thedi thedi vandhen angum..hoo oo Male : Thaniyae thaniyae thananthaniyae Naanum nindrenae Unnai paarthidum neram Vinnai thaandi sendrenae Male : Kadhalil vizhugiren Kadhalil anbe anbe Male : Unakena irukkiren Uyirena thudikkiren Kadhalil vizhugiren Anbe anbe Male : Thathithaavudhae Un kangal thakkudhae Unnai paarthathum Manam yeno urugudhae Male : Thathithaavudhae Un kangal thakkudhae Unnai paarthathum Manam yeno urugudhae
பாடகர் : ஷியாம் சுந்தர் இசை அமைப்பாளர் : விஸ்வேஷ் டி பாடல் ஆசிரியர் : விஸ்வேஷ் டி ஆண் : உனக்கென இருக்கிறேன் உயிரென துடிக்கிறேன் காதலில் விழுகிறேனன் அன்பே அன்பே ஆண் : உனக்கென இருக்கிறேன் உயிரென துடிக்கிறேன் காதலில் விழுகிறேனன் அன்பே அன்பே ஆண் : தத்திதாவுது உன் கண்கள் தாக்குது உன்னை பார்த்தும் மனம் ஏனோ உருகுது ஆண் : தத்திதாவுது உன் கண்கள் தாக்குது உன்னை பார்த்தும் மனம் ஏனோ உருகுது ஆண் : உருகியே தொலைகிறேன் உன் போதை காதலாலே தொலைந்தும் நான் எழுகிறேன் உன் போதை காதலாலா ஆண் : காதலில் விழுகிறேன் காதலில் விழுகிறேன் அன்பே ஆண் : உனக்கென இருக்கிறேன் உயிரென துடிக்கிறேன் காதலில் விழுகிறேனன் அன்பே அன்பே ஆண் : சாலை ஓரம் உன்னை கண்கள் தேடும் மாலை நேரம் எந்தன் ஜன்னல் ஓரம் நீ நடந்து செல்லும் பாதை எங்கும் நானும் தேடி தேடி வந்தேன் அங்கும் ஆண் : சாலை ஓரம் உன்னை கண்கள் தேடி ஓடி அலைந்து மேகம் மழையாய் நீ நடந்து செல்லும் பாதை எங்கும் நானும் தேடி தேடி வந்தேன் அங்கும் ஆண் : தனியே தனியே தன்னந்தனியே நானும் நின்றேனே உன்னை பார்த்திடும் நேரம் விண்ணை தாண்டி சென்றேனே ஆண் : காதலில் விழுகிறேனன் காதலில் அன்பே அன்பே ஆண் : உனக்கென இருக்கிறேன் உயிரென துடிக்கிறேன் காதலில் விழுகிறேனன் அன்பே அன்பே ஆண் : தத்திதாவுது உன் கண்கள் தாக்குது உன்னை பார்த்தும் மனம் ஏனோ உருகுது ஆண் : தத்திதாவுது உன் கண்கள் தாக்குது உன்னை பார்த்தும் மனம் ஏனோ உருகுது