← Back

Ennodu Nee Song Lyrics

Singers : Padmalatha and Sudharshan Music by : Kaushik Krish Lyrics by : Ramesh Venkat Male : Ennodu nee Vazhum vazhkai Un nenjodu Nindradumaa? Female : Idhu enna Kelvi nee keataai Varum kaalangal Vasandhangal dhaan Male : Karuvizhi kannale Kalavaram seidhaale Oru vidha bodhai nee Naan pizhaipeno Female : Bodhai ennale Mayangai dhaan ponaye Thalladum kanavulle Kai korpom vaa Male : Enai vittu sendrayao Kanavodu vaazha Unnodu ninaivallai Manasellam poosa Vazhlvellam idhu podhume Un ninaivodu Uyir vaazhuven Female : Unai vittu sendrene Kanavodu vaazha Enai alli ninaivaaki Un ulle vaithu Oru naal varuvene naan Uyire thadai ondrum adharku illaye Male : Karuvizhi kannale Kalavaram seidhaale Oru vidha bodhai nee Naan pizhaipeno Female : Bodhai ennale Mayangai dhaan ponaye Thalladum kanavulle Kai korpom vaa Male : En kiliye Naan thaniye Pudhidhaai ulagathai Naam kaanbome Natpu indri Ver edhum uravillaye Male : Unakkai naan mattum Enakkai nee maatum Ingey pirivukku vazhi illaye Female : Naanai nee mattum Neeyai naan mattum Saadhi madham Endrun ondru illaye Male : Ennodu nee Vazhum vazhkai Female : Un nenjodu Nindradumaa? Male : Idhu enna Kelvi nee keataai Female : Varum kaalangal Vasandhangal dhaan Male : Karuvizhi kannale Kalavaram seidhaale Oru vidha bodhai nee Naan pizhaipeno Female : Bodhai ennale Mayangai dhaan ponaye Thalladum kanavulle Kai korpom vaa
பாடகர்கள் : பத்மலதா மற்றும் சுதர்சன் இசை அமைப்பாளர் : கௌஷிக் க்ரிஷ் பாடல் ஆசிரியர் : ரமேஷ் வெங்கட் ஆண் : என்னோடு நீ வாழும் வாழ்க்கை உன் நெஞ்சோடு நின்றாடுமா? பெண் : இது என்ன கேள்வி நீ கேட்டாய் வரும் காலங்கள் வசந்தங்கள் தான் ஆண் : கருவிழி கண்ணாலே கலவரம் செய்தாளே ஒரு வித போதை நீ நான் பிழைப்பேனா பெண் : போதை என்னாலே மயங்கி தான் போனாயே தள்ளாடும் கனவுள்ளே கை கோர்போம் வா ஆண் : எனை விட்டு சென்ட்றாயோ கனவோடு வாழ உன்னோடு நினைவள்ளி மனசெல்லாம் பூச வாழ்வெல்லாம் இது போதுமே உன் நினைவோடு உயிர் வாழ்வேன் பெண் : உனை விட்டு சென்றேனே கனவோடு வாழ எனை அள்ளி நினைவாக்கி உன் உள்ளே வைத்து ஒரு நாள் வருவேனே நான் உயிரே தடை ஒன்றும் அதற்கு இல்லையே ஆண் : கருவிழி கண்ணாலே கலவரம் செய்தாளே ஒரு வித போதை நீ நான் பிழைப்பேனா பெண் : போதை என்னாலே மயங்கி தான் போனாயே தள்ளாடும் கனவுள்ளே கை கோர்போம் வா ஆண் : என் கிளியே நான் தனியே புதிதாய் உலகத்தை நாம் காண்போம் நட்பு இன்றி வேர் எதும் உறவில்லையே ஆண் : உனக்காய் நான் மட்டும் எனக்காய் நீ மட்டும் இங்கே பிரிவிற்கு வழி இல்லையே பெண் : நானாய் நீ மட்டும் நீயாய் நான் மட்டும் சாதி மதம் என்ற ஒன்று இல்லையே ஆண் : என்னோடு நீ வாழும் வாழ்க்கை பெண் : உன் நெஞ்சோடு நின்றாடுமா? ஆண் : இது என்ன கேள்வி நீ கேட்டாய் பெண் : வரும் காலங்கள் வசந்தங்கள் தான் ஆண் : கருவிழி கண்ணாலே கலவரம் செய்தாளே ஒரு வித போதை நீ நான் பிழைப்பேனா பெண் : போதை என்னாலே மயங்கி தான் போனாயே தள்ளாடும் கனவுள்ளே கை கோர்போம் வா