← Back

Idhala Kudhala Madhana Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Chandrabose Male : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Male : Kozhi onnu konda valaththukittaa Seval aagumaa Poonai onnu kodu kizhichchukittaa Puliyaa pogumaa Female : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female : Kozhi onnu konda valaththukittaa Seval aagumaa Poonai onnu kodu kizhichchukittaa Puliyaa pogumaa Male : Idhala kudhala madhana maeni vanthathu Female : Idhula enna kuraigal kangal kandath Male : Yaenadi ennodu modhalaa Iduppukkum podavaikkum oodalaa Yaenadi ennodu modhalaa Iduppukkum podavaikkum oodalaa Female : Vaalibam unnidam oodal kollumaa Vaanamum megamum sandai podumaa Male : Veththalaikku sunnaambu Vachchu thaaraen vaareeyaa Female : Kumbakonam veththalaikku Kaambu killa poreeyaa Male : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female : Yaenuga ennaannu kelunga Thaenunga ellaamae thaenunga Yaenuga ennaannu kelunga Thaenunga ellaamae thaenunga Female : Kadhali enbaval kattu chorunga Kaigalaal mellavae thottu paaruna Male : Muthedukkum velaiyil Mookka kadikaathammaa Muththaththila saathiram paakka mudiyaathammaa Female : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Male : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female : Kozhi onnu konda valaththukittaa Seval aagumaa Poonai onnu kodu kizhichchukittaa Puliyaa pogumaa Female : Idhala kudhala madhana maeni vanthathu Male : Idhula enna kuraigal kangal kandathu…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது ஆண் : கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா பெண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா ஆண் : இதல குதல மதன மேனி வந்தது பெண் : இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது ஆண் : ஏனடி என்னோடு மோதலா இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா ஏனடி என்னோடு மோதலா இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா பெண் : வாலிபம் உன்னிடம் ஊடல் கொள்ளுமா வானமும் மேகமும் சண்டை போடுமா ஆண் : வெத்தலைக்கு சுண்ணாம்பு வச்சு தாரேன் வாரீயா பெண் : கும்பகோணம் வெத்தலைக்கு காம்புக் கிள்ள போறீயா ஆண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : ஏனுங்க என்னான்னு கேளுங்க தேனுங்க எல்லாமே தேனுங்க ஏனுங்க என்னான்னு கேளுங்க தேனுங்க எல்லாமே தேனுங்க பெண் : காதலி என்பவள் கட்டுச் சோறுங்க கைகளால் மெல்லவே தொட்டுப் பாருங்க ஆண் : முத்தெடுக்கும் வேளையில் மூக்க கடிக்காதம்மா முத்தத்தில சாத்திரம் பாக்க முடியாதம்மா பெண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது ஆண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா ஆண் : பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா பெண் : இதல குதல மதன மேனி வந்தது ஆண் : இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது…