← Back

Kokkara Kozhi Song Lyrics

Singers : Chinna Ponnu, Gaana Bala, Ashwitha, Harish and Aishwarya Music by : G. V. Prakash Kumar Male : Vazhi maari poyiduchae Enga kooda vilayaadum veda kozhi Oru vilaasamum theriyalaiyae Naan theduven atha enga poyi Chorus : Ko ko ko ko ko ko ko ko Kokkara kozhi Bak bak bak bak bak bak bak bak Vaaromae thedi Female : Vayakaattilae irukkiya Vaikkaporil irukkiya Koora mela yeri Neeyum vera ooru poniya Female : Konda vecha sevalae Sandai poda poniya Manja kaattu kozhiya Konji pesa poniya Female : Oduren oduren Theduren theduren Veettukku vaayen paapa Oru naal illa ovvoru naalum Thookkam pogudhu poppa Chorus : Ko ko ko ko ko ko ko ko Kokkara kozhi Bak bak bak bak bak bak bak bak Vaaromae thedi Male : Kammaangaraiyil irukkiya Kalaththumettil irukkiya Enga neeyum irukkiya Thanthi onnu adippiya Male : Thappu thappa thedurom Thuppu onnu kuduppiya Kuppa mettil poyi neeyum Kuppura paduthu kedakkiya Female : Thikkinnu thikkinnu Idhayam thudikkudhu Odaatha nee paapa Sattunnu kittunu maattikkapora Podanum unna thaappa Chorus : Ko ko ko ko ko ko ko ko Kokkara kozhi Bak bak bak bak bak bak bak bak Vaaromae thedi Male : Karumbu kaattil irukkiya Kammangkollaiyil irukkiya Female : Kozhi thirudan konaiyan Kuzhambu sattiyil mithappiya Male : Kaiyula neeyum kedappiya Kedaicha thirumba parappiya Female : Koyilukku nernthatha Koodairundhae parappiya Female : Saththam kiththam podaama Nee paduththu thoongu paapa Athai kithai paarthaanganna Appuram unnai keppa
பாடகர்கள் : கானா பாலா, சின்ன பொண்ணு, ஹரிஷ், அஷ்விதா மற்றும் ஐஸ்வர்யா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : வழி மாறி போயிடுச்சே எங்க கூட விளையாடும் வெடக்கோழி ஒரு விலாசமும் தெரியலையே நான் தேடுவேன் அத எங்க போயி குழு : கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி பெண் : வயக்காட்டில் இருக்கியா வைக்கப்போரில் இருக்கியா கூர மேல ஏறி நீயும் வேற ஊரு போனியா பெண் : கொண்ட வச்ச சேவலே சண்ட போடா போனியா மஞ்ச காட்டு கோழிய கொஞ்சி பேச போனியா பெண் : ஓடுறோம் ஓடுறோம் தேடுறோம் தேடுறோம் வீட்டுக்கு வாயேன் பாப்பா ஒருநாள் இல்ல ஒவ்வொரு நாளும் தூக்கம் போகுது போப்பா குழு : கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி ஆண் : கம்மாங்கரையில் இருக்கியா களத்துமேட்டில் இருக்கியா எங்க நீயும் இருக்கியோ தந்தி ஒன்னு அடிப்பியா ஆண் : தப்பு தப்பா தேடுறோம் துப்பு ஒன்னு குடுப்பியா குப்பமேட்டில் போயி நீயும் குப்புற படுத்து கிடக்கியா பெண் : திக்குன்னு திக்குன்னு இதயம் துடிக்கிது ஓடாத நீ பாப்பா சட்டுன்னு கிட்டுன்னு மாட்டிக்க போற போடணும் உன்ன தாப்பா குழு : கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி ஆண் : கரும்புக்காட்டில் இருக்கியா கம்பங்கொல்லையில் இருக்கியா பெண் : கோழி திருடன் கோனையன் கொழம்பு சட்டியில் மிதப்பியா ஆண் : கையில நீயும் கிடைப்பியா கிடைச்சா திரும்ப பரப்பியா பெண் : கோயிலுக்கு நேந்தத கூட இருந்தே பரப்பிய பெண் : சத்தம் கித்தம் போடாம நீ படுத்து தூங்கு பாப்பா அத்த கித்த பாத்தாங்கன்னா அப்புறம் உன்ன கேப்பா