← Back

Enna Siggshai Unakku Song Lyrics

Enna Siggshai Unakku Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Ghantasala and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singer : Ghantasala Music Director : T. G. Lingappa Lyricist : K. D. Santhanam Male : Enna siggshai unakku vendum Vendikkol en naayagi Vendikkol en naayagi Male : Enna siggshai unakku vendum Vendikkol en naayagi Vendikkol en naayagi Male : Punnagaiyaal pon mozhiyaal Minnum aasaiyaal Punnagaiyaal pon mozhiyaal Minnum aasaiyaal Male : Enna siggshai unakku vendum Vendikkol en naayagi Vendikkol en naayagi Male : Antharangamae unarnthu Aasaiyaaga veshamaninthu Antharangamae unarnthu Aasaiyaaga veshamaninthu Annam polae nadai nadanthu Ennarugil vanthathaalae Male : Enna siggshai unakku vendum Vendikkol en naayagi Vendikkol en naayagi Male : Paalai mevum kaanalilae Paayum thendral jeeva nadhi Paayum thendral jeeva nadhi Vaazhvinilae vasantha kaala Malarai polae malarnthathaalae Male : Enna siggshai unakku vendum Vendikkol en naayagi Vendikkol en naayagi
பாடகி : கண்டசாலா இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கே. டி சந்தானம் ஆண் : என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும் வேண்டிக் கொள் என் நாயகி வேண்டிக் கொள் என் நாயகி…. ஆண் : என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும் வேண்டிக் கொள் என் நாயகி வேண்டிக் கொள் என் நாயகி…. ஆண் : புன்னகையால் பொன் மொழியால் மின்னும் ஆசையால்…… புன்னகையால் பொன் மொழியால் மின்னும் ஆசையால்…… ஆண் : என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும் வேண்டிக் கொள் என் நாயகி வேண்டிக் கொள் என் நாயகி…. ஆண் : அந்தரங்கமே உணர்ந்து ஆசையாக வேஷமணிந்து… அந்தரங்கமே உணர்ந்து ஆசையாக வேஷமணிந்து… அன்னம் போலே நடை நடந்து என்னருகில் வந்ததாலே….. ஆண் : என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும் வேண்டிக் கொள் என் நாயகி வேண்டிக் கொள் என் நாயகி…. ஆண் : பாலை மேவும் கானலிலே பாயும் தென்றல் ஜீவ நதி பாயும் தென்றல் ஜீவ நதி வாழ்வினிலே வசந்த கால மலரைப் போலே மலர்ந்ததாலே ஆண் : என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும் வேண்டிக் கொள் என் நாயகி வேண்டிக் கொள் என் நாயகி….