← Back

Something Something Song Lyrics

Singers : Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Bala, Parthi Bhaskar and Hari Bhaskar Music by : Ilayaraja Chorus : Dutu dutu dutu duttu Dutu dutu dutu duttu Dutu dudu dudutu dutu dudu dudutu Chorus : Dutu dutu dutu duttu Something i want Dutu dutu dutu duttu something Dutu dutu dutu duttu Something i want Dutu dutu dutu duttu something Childrens : Paattukku paattu hey Something something Pottuka vettu hoi Something something Vettukku vettu hey Something something Velukkanum pottu hoi Something something Childrens : Ellaamae ungal kaiyil Vanthuvidum engal kaiyil Poda po Childrens : Vanthaachu ingaethaan Engal kaalam Oththipo old ellaam Kuppai koodam Undaachu ingaethaan Children’s party Vanthaalum therthalthaan Engal potti Chorus : Dutu dutu dutu duttu Something he wants Dutu dutu dutu duttu something Childrens : Veettukku veedu hey Something something Veedhiki veedhi hoi Something something Maadikki maadi hey Something something Jodikki jodi hoi Something something Childrens : Ethetho vedikkaithaan Ellaamae vaadikkaithaan Poda po Childrens : CID velaithaan Engal velai CBI moolaithaan Engal moolai Vambellaam ondrellaam Sandhellaam bonthellam Engal saalai Sattangal thataathu Engal kaalai Chorus : Dutu dutu dutu duttu Something i want Dutu dutu dutu duttu something Childrens : Purushana paaru hey Cooking cooking Hey pudavaiya naalum hoi Washing washing Manaiviya paaththa hey Shivering shivering Kaaranam enna hoi Something something Childrens : Aathaadi husbanda Ammavin servanta Poda po Childrens : Angae paar annaathae Dum-u dum-u Ingae paar ishtampol Vambu vambu Ennenna engaengae Checking pannu Innaalum enaalum Naamthaan onnu Chorus : Dutu dutu dutu duttu Something we want Dutu dutu dutu duttu something Dutu dutu dutu duttu Something we want Dutu dutu dutu duttu something
பாடகி : பவதாரணி பாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பாலா, பார்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : டுடு டுடு டுடு டுட்டு டுடு டுடு டுடு டுட்டு டுடு டுடு டுடுடு டுடு டுடு டுட்டு குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஐ வான்ட் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஐ வான்ட் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் குழந்தைகள் : பாட்டுக்கு பாட்டு ஹே சம்திங் சம்திங் போட்டுக்க வெட்டு ஹோய் சம்திங் சம்திங் வெட்டுக்கு வெட்டு ஹே சம்திங் சம்திங் வெளுக்கணும் போட்டு ஹோய் சம்திங் சம்திங் குழந்தைகள் : எல்லாமே உங்கள் கையில் வந்து விடும் எங்கள் கையில் போடா போ குழந்தைகள் : வந்தாச்சு இங்கே தான் எங்கள் காலம் ஒத்தி போ ஓல்ட் எல்லாம் குப்பை கூடம் உண்டாச்சு இங்கே தான் சில்ட்ரன்ஸ் பார்ட்டி வந்தாலும் தேர்தல் தான் எங்கள் போட்டி குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஹி வான்ட்ஸ் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் குழந்தைகள் : வீட்டுக்கு வீடு ஹே சம்திங் சம்திங் வீதிக்கு வீதி ஹோய் சம்திங் சம்திங் மாடிக்கு மாடி ஹே சம்திங் சம்திங் ஜோடிக்கு ஜோடி ஹோய் சம்திங் சம்திங் குழந்தைகள் : ஏதேதோ வேடிக்கை தான் எல்லாமே வாடிக்கை தான் போடா போ குழந்தைகள் : சிஐடி வேலை தான் எங்கள் வேலை சிபிஐ மூளை தான் எங்கள் மூளை வம்பெல்லாம் ஒன்றெல்லாம் சந்தெல்லாம் பொந்தெல்லாம் எங்கள் சாலை சட்டங்கள் தட்டாது எங்கள் காலை குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஐ வான்ட் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் குழந்தைகள் : புருஷன பாரு ஹே குக்கிங் குக்கிங் ஹே புடவைய நாளும் ஹோய் வாஷிங் வாஷிங் மனைவிய பாத்தா ஹே ஷிவெரிங் ஷிவெரிங் காரணம் என்ன ஹோய் சம்திங் சம்திங் குழந்தைகள் : ஆத்தாடி ஹஸ்பன்டா அம்மாவின் செர்வென்டா போடா போ குழந்தைகள் : அங்கே பார் அண்ணாத்தே டுமு டுமு இங்கே பார் இஷ்டம் போல் வம்பு வம்பு என்னென்ன எங்கெங்கே செக்கிங் பண்ணு இந்நாளும் எந்நாளும் நாம் தான் ஒன்னு குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் வி வான்ட் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் டுடு டுடு டுடு டுட்டு சம்திங் வி வான்ட் டுடு டுடு டுடு டுட்டு சம்திங்