← Back

Anarkali Song Lyrics – Angaaragan

Singer : G. V. Prakash Kumar Music by : Ku Karthik Lyrics by : Ku Karthik Male : Hooo oo oo hoo Hoo oo ooo hoo oo hoo Male : Yaaro nee enna paakkadhadi Theeraadha bodha yethaadhadi Unnaala nenjil anthaakshari Thannaala kaadhal vanthaachudi Male : Pogum vazhi ellaam Mazha thoovi pogaadhae Kannaal enna paathae Kadha pesi pogaadhae Male : Kaayam sugamaaga Nee maathi pogaadhae Maayam kaattaadhae Male : Anarkali anarkali Adi emmoochula neethaanadi Anarkali anarkali Adi en vaazhkaiyum neethaanadi Male : Anarkali anarkali Adi emmoochula neethaanadi Anarkali anarkali Adi en vaazhkaiyum neethaanadi Male : Kaathaaga vanthu Ennathaan maathi Nenjellaam senthaayadi Mullaaana nenja Poovaakki pora Un vaasam pogaadhadi Male : Pagalaagi iravaagithaan Kaalangal oduthadi Uravaaga uyiraagithaan Un paasam mooduthadi Innum nee kaadhali Male : Anarkali anarkali Adi emmoochula neethaanadi Anarkali anarkali Adi en vaazhkaiyum neethaanadi Male : Anarkali anarkali Adi emmoochula neethaanadi Anarkali anarkali Adi en vaazhkaiyum neethaanadi Male : Anarkali anarkali Adi emmoochula neethaanadi Anarkali anarkali Adi en vaazhkaiyum neethaanadi
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : கு. கார்த்திக் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஆண் : யாரோ நீ என்ன பாக்காதடி தீராத போத ஏத்தாதாடி உன்னால நெஞ்சில் அந்தாச்சரி தன்னால காதல் வந்தாச்சுடி ஆண் : போகும் வழி எல்லாம் மழை தூவி போகாதே கண்ணால் என்ன பாத்தே கதை பேசி போகாதே ஆண் : காயம் சுகமாக நீ மாத்தி போகாதே மாயம் காட்டாதே ஆண் : அனார்கலி அனார்கலி அடி எம்மூச்சுல நீதானடி அனார்கலி அனார்கலி அடி வாழ்கையும் நீதானடி ஆண் : அனார்கலி அனார்கலி அடி எம்மூச்சுல நீதானடி அனார்கலி அனார்கலி அடி வாழ்கையும் நீதானடி ஆண் : காத்தா வந்து என்னத்த மாத்தி நெஞ்செல்லா சேந்தாயடி முள்ளான நெஞ்ச பூவாக்கி போற உன் வாசம் போகாதடி ஆண் : பகலாகி இரவாகித்த காலங்கள் ஓடுதடி உறவாக உயிராகித்த உன் பாசம் மூடுதடி இன்னும் நீ காதலி ஆண் : அனார்கலி அனார்கலி அடி எம்மூச்சுல நீதானடி அனார்கலி அனார்கலி அடி வாழ்கையும் நீதானடி ஆண் : அனார்கலி அனார்கலி அடி எம்மூச்சுல நீதானடி அனார்கலி அனார்கலி அடி வாழ்கையும் நீதானடி ஆண் : அனார்கலி அனார்கலி அடி எம்மூச்சுல நீதானடி அனார்கலி அனார்கலி அடி வாழ்கையும் நீதானடி