← Back

Manasula Soora Kaathey Song Lyrics

Singers : Sean Roldan and Divya Ramani Music by : Santhosh Narayanan Male : Thana na na nana..naaa naanaaa… Thana na na nana..naaa naanaaa… Female : Manasula soora kaathae Adikudhu kaadhal poothae Manasula soora kaathae Adikudhu kaadhal poothae Male : Nilavae sorutudhae Kanavae taalaattudhae Minnal osaiyum kadhilae ketkudhae Undhan vaasanai vaanavil kaattudhae Male : Va vendru sollum munnae Varugindra nyabagam Kannae unn sollil kanden Ariyadha thaai mugam Female : Ahaa..ragasiya yosanai Kodukkudhae rodhanai Solladha aasai ennai Suda suda kaaichudhae Male & Female : Polladha nenjil vandhu Pudhu oli paichudhae Male : Kannilae illayae kaadhalum Nenjamae kaadhalin thayagam… Male : Thana na na nana..naaa naanaaa… Thana na na nana..naaa naanaaa… Male : Aanandham pennai vandhae Azhagaga pesudhae Minsara railum vanna Kuyil pola koovuthae Female : Kai thodum podhilae Kalangavum thonudae Anbae unn anbil veesum Karuvarai vaasamae Male & Female : Eppodhum ennil veesa Midhandhidum bhaavamae Male : Moongilae raagamaai Maarudhe..ae…. Moochilae vaanoli paadudhae..ae… Female : Manasula soora kaathae Adikudhu kaadhal poothae Male : Nilavae sorutudhae Kanavae taalaattudhae Minnal osaium kadhilae ketkudhae Undhan vaasanai vaanavil kaattudhae….
பாடகி : திவ்யா ரமணி பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : …………………………………………. பெண் : மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே ஆண் : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே உந்தன் வாசனை வானவில் காட்டுதே ஆண் : வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம் கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம் பெண் : ஆஹா ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே ஆண் & பெண் : பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே ஆண் : கண்ணிலே இல்லையே காதலும் நெஞ்சமே காதலின் தாயகம் ஆண் : …………………………………………. ஆண் : ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே பெண் : கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே ஆண் & பெண் : எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே ஆண் : மூங்கிலே ராகமாய் மாறுதே மூச்சிலே வான் ஒலி பாடுதே பெண் : மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே ஆண் : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே உந்தன் வாசனை வானவில் காட்டுதே