← Back

Uchi Malaiyil Song Lyrics

Singers : Mano and Vani Jayaram Music by : Chandrabose Female : Oooho ooo….ooo….oo….oho Ooo….ooo…..oo….ooo….oo…. Female : Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaerukkoru raasanaththaan thedumpothu Vekkam vittu koopidumaa poonthaeru Thaerukkoru raasaa nee vaeraaru Male : Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaeru oru raasanaththaan thaedumpothu Thaedugira raasaavum naanalla Kaaranaththa ennavendru naan solla Female : Thaththura thoththura chiththira chittu Thottaal enna thoshamaa Oththaiyil nikkaiyil meththaiyil ittu Muththaadinaal paavamaa Male : Vettaveli pottalilae….ae….ae….ae…ooo…. Vettaveli pottalilae sutterikkum kaanalilae Thanni kudikka enniyirukkum Maanukkoru mayakkamaa Female : Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaerukkoru raasanaththaan thedumpothu Male : Thaedugira raasaavum naanalla Kaaranaththa ennavendru naan solla Male : Ippavum eppavum uppalam thannil Papaali thaan kaaikkumaa Enniya ennamum enniya vannam Ellaarkkumthaan vaaikkumaa Female : Nattanadu neththiyilae….ae….ae…ae… Nattanadu neththiyilae pottezhuthi vachchavala Kollaiyadikka kallan irukka Kaalam vanthu thadukkumaa Male : Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaeru oru raasanaththaan thaedumpothu Thaedugira raasaavum naanalla Kaaranaththa ennavendru naan solla Female : Uchchi malaiyil oor irukka Oorukulla thaer irukka Thaerukkoru raasanaththaan thedumpothu Vekkam vittu koopidumaa poonthaeru Thaerukkoru raasaa nee vaeraaru…..
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஓஓஹோ ஓஒ…..ஓஒ…….ஓ…..ஓஹோ ஓஒ…..ஓஒ…….ஓ…..ஓஒ…..ஓ…. பெண் : உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு தேருக்கொரு ராசா நீ வேறாரு ஆண் : உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல பெண் : தத்துற தொத்துற சித்திரச் சிட்டு தொட்டால் என்ன தோஷமா ஒத்தையில் நிக்கையில் மெத்தையில் இட்டு முத்தாடினால் பாவமா ஆண் : வெட்டவெளி பொட்டலிலே..ஏ……ஏ….ஏ….ஓஒ….. வெட்டவெளி பொட்டலிலே சுட்டெரிக்கும் கானலிலே தண்ணி குடிக்க எண்ணியிருக்கும் மானுக்கொரு மயக்கமா பெண் : உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது ஆண் : தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல ஆண் : இப்பவும் எப்பவும் உப்பளம் தன்னில் பப்பாளி தான் காய்க்குமா எண்ணிய எண்ணமும் எண்ணிய வண்ணம் எல்லார்க்கும் தான் வாய்க்குமா பெண் : நட்டநடு நெத்தியிலே….ஏ…ஏ…ஏ…… நட்டநடு நெத்தியிலே பொட்டெழுதி வச்சவள கொள்ளையடிக்க கள்ளன் இருக்க காலம் வந்து தடுக்குமா ஆண் : உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது தேடுகிற ராசாவும் நானல்ல காரணத்த என்னவென்று நான் சொல்ல பெண் : உச்சி மலையில் ஊர் இருக்க ஊருக்குள்ள தேர் இருக்க தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு தேருக்கொரு ராசா நீ வேறாரு…..