← Back

Arul Mazhai Pozhiyum Song Lyrics

Singer : P. Susheela Music by : Ben Surendar Female : Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Female : Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Paarvathi thaayae karunai seivaaiyae Enakkor thunaiyaai nee iruppaai Female : Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Female : Ovvoru velli kilamaiyin pothu Un thiru vaasal varugira maadhu Indraiya naalil vara mudiyaamal Yaekkathinaalae kalangudhu paaru Female : Maavilakaethi padaithidum velai Naan adhai kaana vazhi illai thaayae Naan adhai kaana vazhi illai thaayae Female : Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Female : Maamalai neeyae maavilai sooli Magishanai maaitha maaperum kaali Female : Guruparan paattai kadhinil kettu Tharisanam thanthaai thaalangal pottu En nilai kandu irakamum kondu Nee vara vendum naerinil indru Nee vara vendum naerinil indru Female : Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Paarvathi thaayae karunai seivaaiyae Enakkor thunaiyaai nee iruppaai
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர் பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய் பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய் பார்வதி தாயே கருணை செய்வாயே எனக்கோர் துணையாய் நீ இருப்பாய் பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்.. பெண் : ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது உன் திரு வாசல் வருகிற மாது இன்றைய நாளில் வரமுடியாமல் ஏக்கத்தினாலே கலங்குது பாரு பெண் : மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை நானதை காண வழியில்லை தாயே நானதை காண வழியில்லை தாயே பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்.. பெண் : மாமலை நீயே மாவிலை சூலி மகிஷனை மாய்த்த மாபெரும் காளி பெண் : குருபரன் பாட்டை காதினில் கேட்டு தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு நீ வரவேண்டும் நேரினில் இன்று நீ வரவேண்டும் நேரினில் இன்று பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய் பார்வதி தாயே கருணை செய்வாயே எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்