← Back

Thoda Varavo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Rajan Nagendra Lyrics by : Vaali Male : Thoda varavo……thontharavo Unathulamae sammathmo Idaiyo azhago siru noolalavo Aahaa allidavo Female : Aa…..Thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Idaiyo idhazho idhuvi adhuvo Kettaal naan tharavo Female : Aa…..Thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Male : Thoda varavo……thontharavo Unathulamae sammathmo Male : Malarae nee enna ilamai arasaala Edhir nindra yuvaraaniyo Madi mael nee vanthu madhuvaal idhazh vaarkka Idhuthaan pozhuthallavo Female : Naanthaanae kallu arugae vaa allu Enai vaanga nee illaiyo Poojai sei endru poovae mun vanthu Madiyil saaigindratho Male : Neeyo en oonjal naane poonthendral Nenjil nindradathaan Female : Aa…..thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Male : Aa…..idaiyo azhago siru noolalavo Aahaa allidavo Male : Thoda varavo……thontharavo Unathulamae sammathmo Female : Thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Male : …………………. Female : …………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடலாசிரியர் : வாலி ஆண் : தொட வரவோ….தொந்தரவோ உனதுளமே சம்மதமோ இடையோ அழகோ சிறு நூலளவோ ஆஹா அள்ளிடவோ பெண் : ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ இடையோ இதழோ இதுவோ அதுவோ கேட்டால் நான் தரவோ….. பெண் : ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ…. ஆண் : தொட வரவோ….தொந்தரவோ உனதுளமே சம்மதமோ….. ஆண் : மலரே நீ என்ன இளமை அரசாள எதிர் நின்ற யுவராணியோ மடி மேல் நீ வந்து மதுவால் இதழ் வார்க்க இதுதான் பொழுதல்லவோ பெண் : நான்தானே கள்ளு அருகே வா அள்ளு எனை வாங்க நீ இல்லையோ பூஜை செய் என்று பூவே முன் வந்து மடியில் சாய்கின்றதோ ஆண் : நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல் நெஞ்சில் நின்றாடதான் பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ ஆண் : ஆ…..இடையோ அழகோ சிறு நூலளவோ ஆஹா அள்ளிடவோ ஆண் : தொட வரவோ….தொந்தரவோ உனதுளமே சம்மதமோ….. பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ ஆண் : …………………. பெண் : ……………….. பெண் : குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட அம்மாடி ஆசை மழை மழையே பனி வாடை வசமே மடல் வாழை நீ வா காதல் மன்னா ஆண் : மனதே என் மேடை அழகே என் வீணை பாட்டாக என் மோகினி விழியால் என் அன்பை விலை கொண்ட பூவை இடையோ தேடும் எதை பெண் : நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட நானே துணையாகவோ ஆண் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ…. பெண் : இடையோ இதழோ இதுவோ அதுவோ கேட்டால் நான் தரவோ….. இருவர் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ…. பெண் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ…. ஆண் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ….