← Back

Hello Hello Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and sujatha Music by : T. Rajendar Female : Hello monisha here Who is calling Female : Hello…..hello….. Neenga yaar pesurathu unga per enna Male : Hello hello hello Hello hello hello Perai naan sollavaa Rasigan naan allavaa Kaadhilae pesavaa kadhaalan aagavaa I love you monisha…..aa…..i love you Male : Hello hello hello Hello hello hello Female : Enna mister Perai ketta paadureenga Female : Yae….hae….hae…..yae….hae….hae….. Yae….hae….hae…..yae….hae….hae….. Female : Enna mister unga istaththukku Edhai edhaiyo vaasichchittu irukinga Male : Hahhaahhaa…..unnai naan nesikkiraen Adhaiyae naan vaasikkiraen Unnai naan nesikkiraen Adhaiyae naan vaasikkiraen Idhayaththai yaasikkiraen Kidaikkumaa ena yoshikkiraen Kidaikkumaa ena yoshikkiraen Female : Nesiththaalum vaasiththaalum Yaasiththaalum yoshiththaalum Idhayam kidaikaathu Ennai nerunga mudiyaathu Male : Is it so hello hello hello Hello hello hello hello please Female : Mister ippo Ungalukku enna venum Male : Vendum vendum Kadhal vendum tharuvaayaa Female : Never Male : Mendum meendum Pesa vendum thodarvaayaa Female : Chanceless… Male : Kanni manam malarnthidumaa Female : Kaagitha meen neendhidumaa Male : Pidivaathamthaan sari aagumaa Aan vaadhamthaan haa arangerumaa Female : Impossible…..mm…. Male : Hello hello hello Hello hello hello Perai naan sollavaa Rasigan naan allavaa Kaadhilae pesavaa kadhaalan aagavaa I love you monisha…..aa…aa…i love you Male : Hello hello hello Hello hello hello….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஹலோ மோனிஷா ஹியர் ஹு இஸ் காலிங் பெண் : ஹலோ ஹலோ நீங்க யார் பேசுறது உங்க பேர் என்ன ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷா…..ஆ……. ஐ லவ் யூ ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பெண் : என்ன மிஸ்டர் பேரை கேட்ட பாடுறீங்க பெண் : ஏ……ஹே……ஹே…..ஏ……ஹே……ஹே….. ஏ……ஹே……ஹே…..ஏ……ஹே……ஹே….. பெண் : என்ன மிஸ்டர் உங்க இஷ்டதுக்கு எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க ஆண் : ஹஹ்ஹஹ..உன்னை நான் நேசிகிறேன் அதையே நான் வாசிக்கிறேன் உன்னை நான் நேசிக்கிறேன் அதையே நான் வாசிக்கிறேன் இதயத்தை யாசிக்கிறேன் கிடைக்குமா என யோசிக்கிறேன் கிடைக்குமா என யோசிக்கிறேன் பெண் : நேசித்தாலும் வாசித்தாலும் யாசித்தாலும் யோசித்தாலும் இதயம் கிடைக்காது என்னை நெருங்க முடியது ஆண் : இஸ் இட் சோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ப்லீஸ்.. பெண் : மிஸ்டர் இப்போ உங்களுக்கு என்ன வேணும் ஆண் : வேண்டும் வேண்டும் காதல் வேண்டும் தருவாயா…. பெண் : நெவர் ஆண் : மீண்டும் மீண்டும் பேச வேண்டும் தொடர்வாயா… பெண் : சான்ஸ் லெஸ்… ஆண் : கன்னி மனம் மலர்ந்திடுமா…… பெண் : காகித மீன் நீந்திடுமா……. ஆண் : பிடிவாதம்தான் சரி ஆகுமா ஆண் வாதம்தான் ஹா அரங்கேறுமா பெண் : இம்பாசிபில்……ம்… ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷா……ஆ…..ஆ…..ஐ லவ் யூ ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ