← Back

Ore Jeevan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Sankar Ganesh Female : Aaah aaa..aaa aaa Ahaa..aa … aaa… aaa Female : Ore jeevan ondrae ullam Vaaraai kannaa…oh..oo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa… Female : Orae poovil ondrae thendral.. Vaaraai kannaa… aa…aa…haa.. Male : Ore jeevan ondrae ullam Vaaraai kannae…oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae… Male : Orae poovil ondrae thendral.. Vaaraai kannae… ae…ae Male : Ore jeevan ondrae ullam Vaaraai kannae…oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae… Male : Ingae vinmeengal Kannaagi paarkindrana… Female : Naan verum koyil Aagamal kaappom Male : Unthan kanmeengal En meethu vilaiyaadattum Female : Antha vinmeengal Suvaiyaaga paaarkka.. Female : Thaer kondu vaa… Kannan vanthu geetham sonnaal … Naan aaduven….ennnn… Male : Ore jeevan ondrae ullam Vaaraai kannae…oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae… Female : {Antha manichangin Oli kettu naan aaduven Male : Intha mazhai megam Un meethu aadum } (2) Male : Vanna pazhaththodum Mugaththodum nee koodalaam Female : Intha pazhaththottam Unnodu koodum Male : Puthu vellamae.. Orae sorgam enthan pakkam Ver illaiyae…. Female : Ore jeevan ondrae ullam Vaaraai kannaa…oh..oo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa…
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆஆ..ஹா..ஆஆ..ஹா… ஆஆ..ஹா..ஆஆ..ஹா… பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா…ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா..ஆ..ஹா ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே…ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே..ஏ….ஏ… ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே…ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஆண் : இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன பெண் : நான் வெறும் கோயில் ஆகாமல் காப்போம் ஆண் : உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் பெண் : அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க பெண் : தேர் கொண்டு வா…. கண்ணன் வந்து கீதம் சொன்னால் நான் ஆடுவேன்…. ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே…ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே பெண் : {அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்} (2) ஆண் : வண்ணப் பழத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம் பெண் : இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும் ஆண் : புது வெள்ளமே… ஏ… ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே… பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா…ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா