← Back

Varavendum Maharaja Song Lyrics

Varavendum Maharaja Song Lyrics is a track from Varaverpu – Tamil Movie 1972, Starring Jai Sankar, R.S. Manohar, J.P. Chandrababu, Thengai Srinivasan, Surulirajan, Krishna Rao, Jayakousalya, A. Sakunthala, Ramaprabha and Jayakumari. This song was sung by L. R. Eswari, Music composed by Shankar Ganesh and lyrics work penned by Aalangudi Somu. Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Female : Varavendum maharaja Varaverkkum madhu roja Varavendum maharaja Varaverkkum madhu roja Female : Vallavanukku vinnum mannum thurumbu Vanjiyarukku unthan paarvai karumbu Vallavanukku vinnum mannum thurumbu Vanjiyarukku unthan paarvai karumbu Unnai yaarendru naanariven Laalaalaa laallalaa laallalaa laallalaa….aa….. Female : Varavendum maharaja Varaverkkum madhu roja Female : Veeraththil neeyoru thalaimagan Vivegaththil naanoru thani magal Veeraththil neeyoru thalaimagan Vivegaththil naanoru thani magal Porukku purappadum naal varalaam Intha poongodi un thunaiyaai varalaam Female : Varavendum maharaja Varaverkkum madhu roja Female : Maangani solaiyin ragasiyam Madhurasa koppaiyin avasiyam Yaengiya manathukku purinthidalaam Inba ellaiyin vaasalil nadaththidalaam Female : Varavendum maharaja Varaverkkum madhu roja Female : Paruvaththin azhagiya thoranam Paarvaiyil aayiram karanam Paruvaththin azhagiya thoranam Paarvaiyil aayiram karanam Female : Irulukku selai naan tharalaam Intha ilamaikku velai nee tharalaam Irulukku selai naan tharalaam Intha ilamaikku velai nee tharalaam Female : Varavendum maharaja Varaverkkum madhu roja Female : Vallavanukku vinnum mannum thurumbu Vanjiyarukku unthan paarvai karumbu Unnai yaarendru naanariven Laalaalaa laallalaa laallalaa laallalaa….aa…..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா பெண் : வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு உன்னை யாரென்று நானறிவேன் லாலாலா லால்லலா லால்லலா லால்லலா ஆ….. பெண் : வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா பெண் : வீரத்தில் நீயொரு தலைமகன் விவேகத்தில் நானொரு தனி மகள் வீரத்தில் நீயொரு தலைமகன் விவேகத்தில் நானொரு தனி மகள் போருக்கு புறப்படும் நாள் வரலாம் இந்த பூங்கொடி உன் துணையாய் வரலாம் பெண் : வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா பெண் : மாங்கனிச் சோலையின் ரகசியம் மதுரசக் கோப்பையின் அவசியம் ஏங்கிய மனதுக்கு புரிந்திடலாம் இன்ப எல்லையின் வாசலில் நடந்திடலாம் பெண் : வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா பெண் : பருவத்தின் அழகிய தோரணம் பார்வையில் ஆயிரம் காரணம் பருவத்தின் அழகிய தோரணம் பார்வையில் ஆயிரம் காரணம் பெண் : இருளுக்கு சேலை நான் தரலாம் இந்த இளமைக்கு வேலை நீ தரலாம்… இருளுக்கு சேலை நான் தரலாம் இந்த இளமைக்கு வேலை நீ தரலாம்… பெண் : வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா பெண் : வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு உன்னை யாரென்று நானறிவேன் லாலாலா லால்லலா லால்லலா லால்லலா ஆ…..