← Back

Thadai Illai Odu Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : Sean Roldan Chorus : Odu start odu Odu start odu Chorus : Odu start odu Male : Thadai illai Chorus : Odu start odu Male : Unakku thadai illai Male : Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu Male : Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..eh Male : Kaiyai veesi nee odinaal Malai maedellaam Chinna kundruthaan Minnal pola bee paayayil Padum paadellaam Vetri aagaadho aagaadho Male : Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu…oduuu..eh Male : Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..thedu…eh Chorus : Odu start odu Odu start odu Chorus : Odu start odu Male : Thadai illai Chorus : Odu start odu Male : Unakku thadai illai Male : Viru viru viru nadaiyae Nadanthaal tholaivedhu Yedu yedu yedu urudhi Adhilae uyaru Yedhu yedhu yedhu sariyo Adhilae nadaipodu Orumurai unai unaru Maraiyum thavaru Male : Maramae ooyindhu pooyinum Kaatru athanai yerkumae Kadalae kaainthu pooyinum Kanavendrum theerathae Thadai vanthaalum athu ooyathae Male : Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu…eh..eh Male : Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..eh….eh Male : Kaiyai veesi nee odinaal Malai maedellaam Chinna kundruthaan Minnal pola nee paayayil Padum paadellaam Vetri aagaadho aagaadho Male : Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu…oduuu..eh Male : Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..thedu…eh Chorus : Odu start odu Odu start odu Male : Ohooo ohooo ohoooo Ohooo ohooo ohoooo Chorus : Odu start odu Male : Thadai illai Chorus : Odu start odu Male : Unakku thadai illai
பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : தடை இல்லை குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : உனக்கு தடை இல்லை ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு…ஏ… ஆண் : கையை வீசி நீ ஓடினால் மலை மேடெல்லாம் சின்ன குன்றுதான் மின்னல் போல நீ பாயயில் பாடும் பாடெல்லாம் வெற்றி ஆகாதோ ஆகாதோ ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு….ஓடு…ஏ ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு…தேடு……ஏ குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : தடை இல்லை குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : உனக்கு தடை இல்லை ஆண் : விறு விறு விறு நடையே நடந்தால் தொலைவேது எடு எடு எடு உறுதி அதிலே உயரு எது எது எது சரியோ அதிலே நடைபோடு ஒருமுறை உணு உணரு மறையும் தவறு ஆண் : மரமே ஓயிந்து போயினும் காற்று அதனை ஏற்குமே கடலே காய்ந்து போயினும் கனவென்றும் தீராதே தடை வந்தாலும் அது ஓயாதே ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு…ஏ…..ஏ…. ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு…ஏ….ஏ…. ஆண் : கையை வீசி நீ ஓடினால் மலை மேடெல்லாம் சின்ன குன்றுதான் மின்னல் போல நீ பாயயில் பாடும் பாடெல்லாம் வெற்றி ஆகாதோ ஆகாதோ ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு….ஓடு…ஏ ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு…தேடு……ஏ குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : தடை இல்லை குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : உனக்கு தடை இல்லை