← Back

Paduthaal Purandaal Song Lyrics

Paduthaal Purandaal Song Lyrics is a track from Vandikkaran Magan – Tamil Movie 1978, Starring Jai Sankar, M.R. Radha, S.A. Ashokan, Senthamarai, S.V. Subbaiah, T. V. Radhakrishnan, Jayachithra, Rojaramani, Manorama, Thulasi, N. Lalitha, Raasi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam, Music composed by M. S. Viswanathan and lyrics work penned by Vaali. Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Karthigai maatham kaarkaalam Kann kulira engum panimoottam Udal verththida nindraal paruvasilai Adhai vedikkai paarththathu Palliyarai mm…hmm….palliyarai…. Male : Paduththaal purandaal urakkamillai Sugam edukkavum kodukkavum poruththamillai Sugam edukkavum kodukkavum poruththamillai Male : Madal konda vaazhai Udal konda paavai Idai kollavillai Aval konda selai Male : Avan vantha pinnae atharkenna velai Avan vantha pinnae atharkenna velai Vanthaan senthaen thanthaan Sevvaai meethu oyaamal muththaadinaan Vannam konjum annam Than poomeani bodhaigal kondaadinaal Male : Paduththaal purandaal urakkamillai Sugam edukkavum kodukkavum poruththamillai Male : Neer konda megam nilam vanthu sera Anal konda bhoomi kulir kondu aara Kodi konda poovil madhu vellam oora Munnum pinnum minnum Pon maanodu anantha neeraadinaan Meththai saththam thaththai Than thaabangal thaalaamal poraadinaal Male : Swaram konda veenai Avan kondu meetta Swaram konda veenai Avan kondu meetta Sugamendru swarasthaanam kaatta Uravendra raagam arangettamaaga Male : Inbam ennum santham than paattaaga Poongothai thaalaattinaal Innum innum endru Than kaathaarathaan kettu paaraattunaal Male : Paduththaal purandaal urakkamillai Sugam edukkavum kodukkavum poruththamillai
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கார்த்திகை மாதம் கார்காலம் கண் குளிர எங்கும் பனிமூட்டம் உடல் வேர்த்திட நின்றாள் பருவச்சிலை அதை வேடிக்கை பார்த்தது.. பள்ளியறை ம்..ஹ்ம்…….பள்ளியறை.. ஆண் : படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை ஆண் : மடல் கொண்ட வாழை உடல் கொண்ட பாவை இடை கொள்ளவில்லை அவள் கொண்ட சேலை ஆண் : அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை வந்தான் செந்தேன் தந்தான் செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினான் வண்ணம் கொஞ்சும் அன்னம் தன் பூமேனி போதைகள் கொண்டாடினாள் ஆண் : படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை ஆண் : நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற முன்னும் பின்னும் மின்னும் பொன் மானோடு ஆனந்த நீராடினான் மெத்தை சத்தம் தத்தை தன் தாபங்கள் தாளாமல் போராடினாள் ஆண் : ஸ்வரம் கொண்ட வீணை அவன் கொண்டு மீட்ட ஸ்வரம் கொண்ட வீணை அவன் கொண்டு மீட்ட சுகமென்று என்று ஸ்வரஸ்தானம் காட்ட உறவென்ற ராகம் அரங்கேற்றமாக ஆண் : இன்பம் என்னும் சந்தம் தன் பாட்டாக பூங்கோதை தாலாட்டினாள் இன்னும் இன்னும் என்று தன் காதாரதான் கேட்டு பாராட்டினாள் ஆண் : படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை