← Back

Anna Neethan Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Gangai Amaran Male : Annaa needhaan engalukku thalaivan Enga aasai nenjil vaazhnthidum iraivan Anni maalai manjal nilaikka Intha malar muam sirikka Male : Ungal aayul kaalam valara Engal manasugal kulira Thaavi eduththu enga tholil niruththi Intha thambiyellaam Oorvalamaai kondu varuvom Male : Aalamaram pola enga kudumbam Aadiyila kaaththadichchu saanju kedakku Annan oru pakkamaa anni oru pakkamaa Annan oru pakkamaa anni oru pakkamaa Aanadhuvum ponathuvum enna kadhaiyo Male : Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன் எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன் அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க இந்த மலர் முகம் சிரிக்க ஆண் : உங்கள் ஆயுள் காலம் வளர எங்கள் மனசுகள் குளிர தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி இந்த தம்பியெல்லாம் ஊர்வலமாய் கொண்டு வருவோம் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் ஆடியில காத்தடிச்சு சாஞ்சு கெடக்கு அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா ஆனதுவும் போனதுவும் என்ன கதையோ ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்