← Back

Pattu Poovu Thottu Paaru Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Pattu poovu hae hae hae thottu paaru Pattu poovu hae hae hae thottu paaru Alli thandu unnodu Vanthu vilaiyaadatho Unthan karam ennodu Panthu vilaiyaadaatho…. Ho ho ho oohho Female : Pattu poovu hae hae hae thottu paaru Female : Raaththiri vanthaalae vedanai Dhevanae kondaadu kaamanai Thalaiyanai dhinam dhinam nanaiyuthu Ival iravugal vidivathu kidaiyaathu Female : Adikkadi suga mazhai pozhiyuthu Ini kanavukku kadhavugal kidaiyaathu Maangani yaenguthu aasai vadiyaathu Female : Pattu poovu hae hae hae thottu paaru Female : Naan thaen kudam nee paal kudam Paalodu thaen vanthu kalanthathu Intha piraviyil enai vittu piriyaathu En mugam senbagam kandu vilagaathae Female : Pattu poovu hae hae hae thottu paaru ha Pattu poovu hae hae hae thottu paaru Female : Paaduvaal sangeetha poongodi Kangalil inba thaen kudi Mudhal murai thoduvathil oru sugam Ini vara vara pala sugam uruvaagum Female : Sugangalil ivaloru thani ragam Dhinam thodugindra kalaiyadhu palavaagum Maadhulam poovilae vandu kidanthaadum Female : Pattu poovu hae hae hae thottu paaru ha Pattu poovu hae hae hae thottu paaru….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு அல்லித் தண்டு உன்னோடு வந்து விளையாடாதோ உந்தன் கரம் என்னோடு பந்து விளையாடாதோ…… ஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு பெண் : ராத்திரி வந்தாலே வேதனை தேவனே கொண்டாடு காமனை தலையணை தினம் தினம் நனையுது இவள் இரவுகள் விடிவது கிடையாது பெண் : அடிக்கடி சுக மழை பொழியுது இனி கனவுக்கு கதவுகள் கிடையாது மாங்கனி ஏங்குது ஆசை வடியாது பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு பெண் : நான் தேன் குடம் நீ பால் குடம் பாலோடு தேன் வந்து கலந்தது இந்த பிறவியில் எனை விட்டு பிரியாது என் முகம் செண்பகம் கண்டு விலகாதே பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு பெண் : பாடுவாள் சங்கீத பூங்கொடி கண்களில் இன்பத் தேன் குடி முதல் முறை தொடுவதில் ஒரு சுகம் இனி வர வர பல சுகம் உருவாகும் பெண் : சுகங்களில் இவளொரு தனி ரகம் தினம் தொடுகின்ற கலையது பலவாகும் மாதுளம் பூவிலே வண்டு கிடந்தாடும் பெண் : பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு……