← Back

Pesugiraai Song Lyrics

Singer : Sinduri Vishal Music by : Vishal Chandrasekhar Female : Haan…… Idhudhaan thodakkam Udhadugal thaanai sirikkum Sulattum kannil Neelappokkal malarum Female : Vannangal marandhu Vegangal kuraindhu Kaiyukkul adangum Sirpikkul nee Female : Vannangal marandhu Vegangal kuraindhu Unnai sedhukkum Sirpiyaai naanae Female : Pesugiraai pesugiraai Seigayil etho pesugiraai Kaigalinaal kaatrai pidithu Engengo veesugiraai Female : Pesugiraai pesugiraai Seigayil etho pesugiraai Kangalinaal vannam sumanthu Imaigal moodi yosikkiraai Chorus : La la la la la la la la la La la la la la la la la la la laa Female : Pachai pasum vaanam Erigindra megam Adhai kondadum dhegam Angum ingum pogum Female : Marangalin aatam Kattam katti kaatum Thunai nindra paatum Velai sellamal pootum Female : Pugai soolntha araiyil Odugindra tharayil Nadamaadum naan Thadumaara nee Female : Pesugiraai pesugiraai Seigayil etho pesugiraai Kaigalinaal kaatrai pidithu Engengo veesugiraai Female : Pesugiraai pesugiraai Seigayil etho pesugiraai Kangalinaal vannam sumanthu Imaigal moodi yosikkiraai Female : Hmmm…mmmm…mmm…mmm Mmmmm..mmm…mmm…mmmm Chorus : La la la la la la la la la La la la la la la la la la la laa
பாடகி : சிந்தூரி விஷால் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : ஹான் இதுதான் தொடக்கம் உதடுகள் தானாய் சிரிக்கும் சுழட்டும் கண்ணில் நீலப்பூக்கள் மலரும் பெண் : வண்ணங்கள் மறந்து வேகங்கள் குறைந்து கையுக்குள் அடங்கும் சிற்பிக்குள் நீ பெண் : வண்ணங்கள் மறந்து வேகங்கள் குறைந்து உன்னை செதுக்கும் சிற்பியாய் நானே பெண் : பேசுகிறாய் பேசுகிறாய் செய்கையில் ஏதோ பேசுகிறாய் கைகளினால் காற்றை பிடித்து எங்கெங்கோ வீசுகிறாய் பெண் : பேசுகிறாய் பேசுகிறாய் செய்கையில் ஏதோ பேசுகிறாய் கண்களினால் வண்ணம் சுமந்து இமைகள் மூடி யோசிக்கிறாய் குழு : லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா பெண் : பச்சை பசும் வானம் எரிகின்ற மேகம் அதை கொண்டாடும் தேகம் அங்கும் இங்கும் போகும் பெண் : மரங்களின் ஆட்டம் கட்டம் கட்டி காட்டும் துணை நின்ற பாட்டும் வேலை செல்லாமல் பூட்டும் பெண் : புகை சூழ்ந்த அறையில் ஓடுகின்ற தரையில் நடமாடும் நான் தடுமாற நீ பெண் : பேசுகிறாய் பேசுகிறாய் செய்கையில் ஏதோ பேசுகிறாய் கைகளினால் காற்றை பிடித்து எங்கெங்கோ வீசுகிறாய் பெண் : பேசுகிறாய் பேசுகிறாய் செய்கையில் ஏதோ பேசுகிறாய் கண்களினால் வண்ணம் சுமந்து இமைகள் மூடி யோசிக்கிறாய் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குழு : லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா