← Back

Adi Vaanmathi En Parvathi Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Male : Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Male : Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Adi parvathi… en parvathi.. Male : Paaru paaru endrenn Paarthal aagadha Paadum paadal Anghae ketkaadhaa… Male : Adi vanmadhi en parvathi Male : Chinna…roja ithazh Adhu kannam naan endradhu Female : Paadum pullanguzhal Un baashai naan endru koorum Male : Koonthal alla Thongum thottam Tholil saaindhaal Oonjal aatum Female : Thaen thara vendum Nee vara vendum Kann vaasal paarthaadu Vaaa…aaahh… Female : Oru vaanmathi..un parvathi Kaadhali..ennai kaadhali Devan enthan..devadasai kaana yenginen En devadas..en devadas Female : Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae Female : Oru vaanmadhi…un parvathi Female : Kodai kaalangalil Kulir kaatru nee aagirai Male : Vaadai nerangalil Oru porvai nee aaga vandhaai Female : Kangal naalum Pesum neram Naanum neeyum Oomai aanom Male : Mai vizhi aasai Kai valai osai En endru naan sollavaaaaaaaa Male : Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Female : En devadas…en devadas Female : Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae Male : Adi vanmadhi… en parvathi Female : Devadas….en devadas
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா அடி பார்வதி என் பார்வதி ஆண் : பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா பாடும் பாடல் அங்கே கேட்காதா ஆண் : அடி வான்மதி என் பார்வதி ஆண் : சின்ன ரோஜா இதழ் அது கன்னம் நான் என்றது பெண் : பாடும் புல்லாங்குழல் உன் பாஷை நான் என்று கூறும் ஆண் : கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம் தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும் பெண் : தேன் தர வேண்டும்நீ வர வேண்டும் கண்வாசல் பார்த்தாடு வா ஆஆ… பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி காதலி என்னை காதலி தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன் என் தேவதாஸ் என் தேவதாஸ் பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி பெண் : கோடை காலங்களில் குளிர் காற்று நீயாகிறாய் ஆண் : வாடை நேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய் பெண் : கண்கள் நாலும் பேசும் நேரம் நானும் நீயும் ஊமை ஆனோம் ஆண் : மைவிழி ஆசை கைவளையோசை என்னென்று நான் சொல்லவா ஆண் : அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா பெண் : என் தேவதாஸ் என் தேவதாஸ் பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே ஆண் : அடி வான்மதி என் பார்வதி பெண் : தேவதாஸ் என் தேவதாஸ்