← Back

Meesa Beauty Song Lyrics

Singers : Richard and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Meesa beauty Ivan thillalangadi party Naughty looty Ivan alwa kindura factory Male : Plate ah mathi Glamour yethi Ivan missu worldkae potti Massu kaatti Ippa salwar aachuda vetti Male : Vethu vetiya Kathukuttiyaa Ooru suthuran thanaala Enna manthiram pottu vaikiran Oorum suthuthu ivan pinnala Male : {Oh oh oh oh Oooo…oo…oo.. Chorus : remo remo} (3) Male : Oooo…oo…oo.. Chorus : Remooo Male : Thala mudi quick ah maruthu Thimingalam duck ah maruthu Ulagamae kick ah maruthu Dhinam dhinam Chorus : Jolikira ava mugam Rasikira varam idhu Male : Saithanki bacha plans ma Kedachuthu pakka chance ma Therinjitta dappa dance ma Nadakumaa Chorus : Therikkira nadippula Pirikuthu whistleu maa Male : Run odi nan win avena Unnodu nan onnavena Nee illana ennaaven naa Gundae illa gun avena Male : Freetime la god oda naan Pottu vechen deal onnu ma Yenna nu than nee kelu ma Ennaikum nee en aalu ma Male : {Oh oh oh oh Oooo…oo…oo.. Chorus : remo remo} (3) Male : Oooo…oo…oo.. Chorus : Remooo Male : Meesa beauty Male : Meesa beauty Ivan thillalangadi party Naughty looty Ivan alwa kindura factory Male : Plate ah mathi Glamour yethi Ivan missu worldkae potti Massu kaatti Ippa salwar aachuda vetti Male : Yen ma Vethu vetiya Kathukuttiyaa Ooru suthuran thanaala Enna manthiram pottu vaikiran Oorum suthuthu ivan pinnala Male : {Oh oh oh oh Oooo…oo…oo.. Chorus : remo remo} (3) Male : Oooo…oo…oo.. Chorus : Remooo
பாடகர்கள் : ரிச்சர்டு மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி நாட்டி லூட்டி இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி ஆண் : ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி மாஸ்சுகாட்டி…… இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி…… ஆண் : வெத்து வேட்டியா கத்துக்குட்டியா ஊர சுத்துறான் தன்னால என்ன மந்திரம் போட்டு வைக்கிறான் ஊரு சுத்துது இவன் பின்னால ஆண் : {ஓ ஓ ஓ ஓ உ உ உ குழு : ரெமோ ரெமோ} (3) ஆண் : உ உ உ குழு : ரெமோ ஆண் : தல முடி குவிக்கா மாறுது திமிங்கலம் டக்கா மாறுது உலகமே கிக்கா மாறுது தினம் தினம் குழு : ஜொலிக்கிற அவ முகம் ரசிக்கிற வரம் இது ஆண் : சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா கெடைச்சது பக்கா சான்சு மா தெரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா நடக்குமா குழு : தெரிக்கிற நடிப்புல பிரிக்கிது விசிலு ஆண் : ரன்னோடி நான் வின்னாவேனா ஒன்னோடு நான் ஒன்னாவேனா நீயில்லன்னா என்னாவேன்னா குண்டே இல்லா கன்னாவேனா ஆண் : ப்ரீ டைமுல்ல காடோடநான் போட்டுவச்சேன் டீல் ஓன்னும்மா என்னான்னுதான் நீ கேளும்மா என்னைக்கும் நீ என் ஆளுமா ஆண் : {ஓ ஓ ஓ ஓ உ உ உ குழு : ரெமோ ரெமோ} (3) ஆண் : உ உ உ குழு : ரெமோ ஆண் : மீச பியூட்டி ஆண் : மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி நாட்டி லூட்டி இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி ஆண் : ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி மாஸ்சுகாட்டி…… இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி…… ஆண் : ஏன் மா வெத்து வேட்டியா கத்துக்குட்டியா ஊர சுத்துறான் தன்னால என்ன மந்திரம் போட்டு வைக்கிறான் ஊரு சுத்துது இவன் பின்னால ஆண் : {ஓ ஓ ஓ ஓ உ உ உ குழு : ரெமோ ரெமோ} (3) ஆண் : உ உ உ குழு : ரெமோ