← Back

Mama Naan Unakku Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : Mama naan unakku machini illa Anne naan unakku thangachi illa Thambi naan unakku akka illa Thatha naan unakku pethiyum illa Female : Selathula naan chinnakili Chennaiyila naan annakili Kovaiyila naan pachakili Ootyla un ichakkili Female : Pani vaada kaathu oru Pollaatha pokkiri Angange kuthuthayyaa Gundoosi maathiri Female : Unai vittaa naan potha Verethu kambali Vayasu pen sonnaakkaa Ok nu sammathi Female : Boomi poosai senjuputtu Paalum pazhamum vachukittu Enna thottu veedu kattu Kottum paaru nottu kattu Vittaachu vetkam vanthaachu pakkam Thottaachu naanum veluthu vaangu Female : Mama naan unakku machini illa Anne naan unakku thangachi illa Thambi naan unakku akka illa Thatha naan unakku pethiyum illa Female : Manappaara maadirukku Vandiyila poottanum Thanjavur thavilirukku Vaasichi kaattanum Female : Hey dhindukkal vethalaikku Sunnaambu poosanum Thaambulam pottukittu Thaniyaaga pesanum Female : Poga poga soodu yerum Soodu yera moodu maarum Moodu maara sodi serum Sodi sera sorgalogam Achaaramellaam vachaachu ipo Kacheri neeyum nadathu mama Female : Mama naan unakku machini illa Anne naan unakku thangachi illa Thambi naan unakku akka illa Thatha naan unakku pethiyum illa Female : Selathula naan chinnakili Chennaiyila naan annakili Kovaiyila naan pachakili Ootyla un ichakkili
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல பெண் : சேலத்துல நான் சின்னக்கிளி சென்னையில நான் அன்னக்கிளி கோவையில நான் பச்சக்கிளி ஊட்டியில உன் இச்சக்கிளி பெண் : பனி வாடக் காத்து ஒரு பொல்லாத போக்கிரி அங்கங்கே குத்துதய்யா குண்டூசி மாதிரி பெண் : உனை விட்டா நான் போத்த வேறேது கம்பளி வயசுப் பெண் சொன்னாக்கா ஓகேன்னு சம்மதி பெண் : பூமி பூசை செஞ்சுப்புட்டு பாலும் பழமும் வச்சுகிட்டு என்னத் தொட்டு வீடு கட்டு கொட்டும் பாரு நோட்டுக் கட்டு விட்டாச்சு வெட்கம் வந்தாச்சு பக்கம் தொட்டாச்சு நானும் வெளுத்து வாங்கு பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல பெண் : மணப்பாற மாடிருக்கு வண்டியில பூட்டணும் தஞ்சாவூர் தவிலிருக்கு வாசிச்சு காட்டணும் பெண் : திண்டுக்கல் வெத்தலைக்கு சுண்ணாம்பு பூசணும் தாம்பூலம் போட்டுக்கிட்டு தனியாக பேசணும் பெண் : போகப் போக சூடு ஏறும் சூடு ஏற மூடு மாறும் மூடு மாற சோடி சேரும் சோடி சேர சொர்க்கலோகம் அச்சாரமெல்லாம் வச்சாச்சு இப்போ கச்சேரி நீயும் நடத்து மாமா… பெண் : மாமா நான் உனக்கு மச்சினி இல்லை அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல தம்பி நான் உனக்கு அக்கா இல்ல தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல பெண் : சேலத்துல நான் சின்னக்கிளி சென்னையில நான் அன்னக்கிளி கோவையில நான் பச்சக்கிளி ஊட்டியில உன் இச்சக்கிளி…..