← Back

Feeley Dhooley Song Lyrics

Singer : Diwakar Music by : Charan Kumar Lyrics by : Udumalai Pravin Male : Feeley dhooley Life ey friend Vanthathu naley Vaazhulm naalai Kondaadu avan madiyiniley Male : Leley leley ellamey Avan tholgalinaley Vaanam yeru vandhaadu Oru nodiyiniley Male : Namm ulagil Oru logic kedaiyathu Vellum paravai Siru koondil adaiyathu Male : Mei vazhiyil Pala pengal madiyaathu Sollum vithiyil sila Engal adiyaathu Male : Machan manasilathaan Naangellaam vera level-u Friendship race-la thaan Ada naanga gold medel-u Male : Machan treattula thaan Maasam nooru beeru Machan baarula thaan Naanga thaarumaaru Male : Feeley dhooley Life ey friend Vanthathu naley Vaazhulm naalai Kondaadu avan madiyiniley Male : Hey vaaram rendu tour-u da Hey vaysu tholla jore-u da Kodi panamum bore-u da Koothaada vaada Take it easy gangu da Pazhasa sonna wrong-u da Pogum route long-u da lanthoda vada Male : Vaazhum kaalam Ada dhosthillaatti waste aagum Neeyum naanum Yezhu jenmam podhumdaa Male : Machan manasilathaan Naangellaam vera level-u Friendship race-la thaan Ada naanga gold medel-u Male : Machan treattula thaan Maasam nooru beeru Machan baarula thaan Naanga thaarumaaru
பாடகர் : திவாகர் இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : உடுமலை பிரவீன் ஆண் : ஃபீலே தூலே லைஃபே ஃப்ரெண்ட் வந்ததுனாலே வாழும் நாளை கொண்டாடு அவன் மடியினிலே ஆண் : லேலே லேலே எல்லாமே அவன் தோள்களினாலே வானம் ஏறு வந்தாடு ஒரு நொடியினிலே ஆண் : நம் உலகில் ஒரு லாஜிக் கிடையாது வெல்லும் பறவை சிறு கூண்டில் அடையாது ஆண் : மெய் வழியில் பல பெண் மடியாது சொல்லும் விதியில் சில எண்கள் அடியாது ஆண் : மச்சான் மனசிலத்தான் நாங்கெல்லாம் வேற லெவெலு ஃப்ரெண்ட்ஷிப் ரேசுல தான் அட நாங்க கோல்டு மெடெலு ஆண் : மச்சான் ட்ரீட்டுல தான் மாசம் நூறு பீரு மச்சான் பாருல தான் நாங்க தாறுமாறு ஆண் : ஃபீலே தூலே லைஃபே ஃப்ரெண்ட் வந்ததுனாலே வாழும் நாளை கொண்டாடு அவன் மடியினிலே ஆண் : ஹேய் வாரம் ரெண்டு டூரு டா வயசு தொல்ல ஜோரு டா கோடி பணமும் போரு டா கூத்தாட வாடா ஆண் : டேக் இட் ஈஸி கேங்கு டா பழச சொன்னா றாங்கு டா போகும் ரூட்டு லாங்கு டா லந்தோட வாடா ஆண் : வாழும் காலம் அட தோஸ்தில்லாட்டி வேஸ்ட் ஆகும் நீயும் நானும் ஏழு ஜென்மம் போதும்டா ஆண் : மச்சான் மனசிலத்தான் நாங்கெல்லாம் வேற லெவெலு ஃப்ரெண்ட்ஷிப் ரேசுல தான் அட நாங்க கோல்டு மெடெலு ஆண் : மச்சான் ட்ரீட்டுல தான் மாசம் நூறு பீரு மச்சான் பாருல தான் நாங்க தாறுமாறு