← Back

Oh Megame Odum Megame Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : En kanmani en kadhali En radha nee engae nee engae Male : Oh megamae odum megamae Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Male : Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Chorus : ………….. Male : Idho poomugam idho punnagai Nilaa naatkalil kanaa kaangirean Kannaivittu pogaatha vannam allavaa Nenjaivittu neengaatha ennam allavaa Thavikkiraen thudikkiraen Avalai naan azhaikkiraen Male : Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Male : Oh megamae odum megamae Male : Adho vaanilae alai polavae Puraa koottamae ulaa pogumae Ennai vittu ponaalae chinnakkiliyae Kanneer vittu naan vaada thannanthaniyae Inaiyillaa paravai naan Isaiyillaa kavithai naan Male : Oh megamae odum megamae Engae en radha nee angae sellu Naan paadum paadal nee kadhil sollu Aval illaamal ingaethaan naan vaadinaen Male : Oh megamae odum megamae Heehmmm mmm heehmmm…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : என் கண்மணி என் காதலி என் ராதா நீ எங்கே நீ எங்கே…. ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் குழு : ……………………………. ஆண் : இதோ பூமுகம் இதோ புன்னகை நிலா நாட்களில் கனா காண்கிறேன் கண்ணைவிட்டு போகாத வண்ணம் அல்லவா நெஞ்சைவிட்டு நீங்காத எண்ணம் அல்லவா தவிக்கிறேன் துடிக்கிறேன் அவளை நான் அழைக்கிறேன்….. ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே….. ஆண் : அதோ வானிலே அலை போலவே புறா கூட்டமே உலா போகுமே என்னை விட்டு போனாளே சின்னக்கிளியே கண்ணீர் விட்டு நான் வாட தன்னந்தனியே இணையில்லா பறவை நான் இசையில்லா கவிதை நான்…. ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே….. ஹீஹிம்ம் ம்ம்ம் ஹீஹிம்ம்……