← Back

Angam Minnuthadi Aattam Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : {Boom jikku jikku Boom jikku jikku Boom jikku jikku Boom jikku jikku} (2) Kum kum kumthalakkaa Kum kum kumthalakkaa 421 sajakjaa….. Female : Angam minnuthadi aattam thulluthadi Ennai vendravar yaaradi Female : Aattam nooru murai aadai paadhi varai Kadhal thaamarai naanadi Aattam nooru murai aadai paadhi varai Kadhal thaamarai naanadi Oradi eeradi kaaldi podadi…. Oradi eeradi kaaldi podadi…. Female : Kum kum kumthalakkaa Kum kum kumthalakkaa 421 sajakjaa….. Female : Pudhuvagai jaadai Padhamulla medai Ivalantha manmathan thoodhu Female : Naan minnalil thondriyaval Antha megaththil aadiyaval Malar manaththai vellupaval Suga manthiram sollupaval Female : Angam minnuthadi aattam thulluthadi Ennai vendravar yaaradi Female : Karumbinil saaru sshaahaa aahaa aa Arumbinil vaasam oho oho aa…. Koduththaval naanadi ingae oho oho oo… Female : Kaniyudan paalum Malar tharum thenum Kalanthaval nanadi ingae Female : Alai polavum aadiduvaen Female : Malai aadida paadiduvaen Female : Ival devathai yogamadi Female : Idhu vaalipa ragamadi Female : Angam minnuthadi aattam thulluthadi Ennai vendravar yaaradi Female : Aattam nooru murai aadai paadhi varai Kadhal thaamarai naanadi Female : Oradi eeradi kaaldi podadi…. Oradi eeradi kaaldi podadi….
பாடகி : எல் ஆர் ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு} (2) கும் கும் கும்தலக்கா கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா….. பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி என்னை வென்றவர் யாரடி பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி ஓரடி ஈரடி காலடி போடடி…….. ஓரடி ஈரடி காலடி போடடி…….. பெண் : கும் கும் கும்தலக்கா கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா….. பெண் : மதுக்குடம் போலே இதழ் தரும் போதை இனியொரு பெண்ணிடம் ஏது பெண் : புதுவகை ஜாடை பதமுள்ள மேடை இவளந்த மன்மதன் தூது பெண் : நான் மின்னலில் தோன்றியவள் அந்த மேகத்தில் ஆடியவள் மலர் மஞ்சத்தை வெல்லுபவள் சுக மந்திரம் சொல்லுபவள்….. பெண் : கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ…… கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ பெண் : கனியுடன் பாலும் மலர் தரும் தேனும் கலந்தவள் நானடி இங்கே பெண் : அலை போலவும் ஆடிடுவேன் பெண் : மலை ஆடிடப் பாடிடுவேன் பெண் : இவள் தேவதை யோகமடி பெண் : இது வாலிப ரகமடி……….. பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி என்னை வென்றவர் யாரடி பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி பெண் : ஓரடி ஈரடி காலடி போடடி…….. ஓரடி ஈரடி காலடி போடடி……..