← Back

Neeye Unakku Raja Song Lyrics

Singers : Kamal Haasan, Aishvarrya, Nakash Aziz and Yazin Nizar Music by : M. Ghibran Male : Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Male : ……………………………yeahhh ………………………………yeahhh Male : Andam yaavaiyum vellum naal varai Rendu kangalum thoongaavanam Puyal velaiyil kadal thoongumaa Adhu pol ivan thoongaavanam Male : Endha pakkamum thisaigal Thirandhae ulladhae Munnaetram unadhae nanbaa Endha dhukkamum Unakku thadaiyae illaiyae Ellaamae vetriyae nanbaa Male : Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Male : Velai veesiyae vaalai yendhiyae Velichathai kolai seiya mudiyaadhu Jeeva jodhiyaai neeyum maarinaal Azhivae kidaiyaadhu Female : Un kolgai ganam… Adhu thoongaavanm… Male : ……………………………yeahhh ………………………………yeahhh Male : Tholvi enbadhae nyaana vetri thaan Thunindhaal kadalgalum thodai alavae Ullam enbadhu enna neelamo Adhu thaan unadhalavae hae… Female : Un thullum ullam… Adhu thoongaavanm… Male : Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Female : Andam yaavaiyum Vellum naal varai Rendu kangalum thoongaavanam Puyal velaiyil kadal thoongumaa Adhu pol ivan thoongaavanam Male : Endha pakkamum thisaigal Thirandhae ulladhae Munnaetram unadhae nanbaa Endha dhukkamum Unakku thadaiyae illaiyae Ellaamae vetriyae nanbaa Male : Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Male : Yeah thats it We are done……………………
பாடகர்கள் : கமல்ஹாசன், ஐஸ்வர்யா, நாகாஷ் அஜிஸ் மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா ஆண் : …………………………யெஹ் ………………………..யெஹ் ஆண் : அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம் புயல் வேளையில் கடல் தூங்குமா அது போல் இவன் தூங்காவனம் ஆண் : எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா ஆண் : வேலை வீசியே வாளை ஏந்தியே வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது ஜீவ ஜோதியாய் நீயும் மாறினால் அழிவே கிடையாது பெண் : உன் கொள்கை கனம்…. அது தூங்காவனம்… ஆண் : தோல்வி என்பதே ஞான வெற்றிதான் துணிந்தால் கடல்களும் தொடை அளவே உள்ளம் என்பது என்ன நீளமோ அதுதான் உனதளவே ஹே… பெண் : உன் துள்ளும் உள்ளம்……ம்ம்……. அது தூங்காவனம்……. ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா பெண் : அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம் புயல் வேளையில் கடல் தூங்குமா அது போல் இவன் தூங்காவனம் ஆண் : எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா ஆண் : யெஹ் தட்ஸ் இட் வி ஆர் டன்……………………………..