← Back

Jalamthanil Aadukirom Song Lyrics

Singers : P. Leela and P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Female : Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae.. Chorus : Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae.. Chorus : Humming…. Female : Uraithidu pagalinilae Nalla vellathin kulirchiyilae Hoohoho ho ho ho hoo Uraithidu pagalinilae Nalla vellathin kulirchiyilae Female : Ahaa vandhu neendhinaal kanni maeniyil Thanga vanappu padindhae Chorus : Ahaa vandhu neendhinaal kanni maeniyil Thanga vanappu padindhae Chorus : Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae.. Female : Theengani kaniyumendro Manam kaliyura paadidudhae Theengani kaniyumendro Manam kaliyura paadidudhae Hahahaha hahaha hahaha ha Female : Paruva kalamadhanaal Indru varuvadhoruvan ninaivae Chorus : Paruva kalamadhanaal Indru varuvadhoruvan ninaivae Female : Indru varuvadhoruvan ninaivae Chorus : Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae..
பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே……. குழு : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே… குழு : ……………….. பெண் : உரைத்திடு பகலினிலே நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே ஹோ …ஹோ..ஓ.ஓ…ஹோ…….. உரைத்திடு பகலினிலே நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே பெண் : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில் தங்க வனப்பு படிந்தே……. குழு : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில் தங்க வனப்பு படிந்தே……. குழு : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே…. பெண் : தீங்கனி கனியுமென்றோ மனம் களியுற பாடிடுதே தீங்கனி கனியுமென்றோ மனம் களியுற பாடிடுதே ஹாஹா ஹாஹா … பெண் : பருவ காலமதனால் இன்று வருவதொருவன் நினைவே….. குழு : பருவ காலமதனால் இன்று வருவதொருவன் நினைவே…. பெண் : இன்று வருவதொருவன் நினைவே…. குழு : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே….