← Back

Taaru Taara Song Lyrics

Singer : Divya Kumar Music by : D. Imman Male : Taaru taara taaru taara Taaraa…. Taaru taara taaru taara Taaraaa… Male : Taaru taara Ennala savadha odu Taaru taara taaru taara Taaru taara Munnadi vandhaan na podu Taaru taara taaru taara Male : Taaru taara Avan usurukulla neruppa podu Taaru taara Avana vetti vetti kooru poda Chorus : Oodhu oodhu sound ah oodhu Mani adichu sanga oodhu Thoodhu thoodhu vidra thoodhu Saavadikkura marana thoodhu Chorus : Nenjelumba Sarikku sariya soup-u podu Avan mugathula Adutha jenma valiya podu Kannedhril kalavaratha Pizhinju podu Un kanavula kooda Avana murichu murichu podu Male : Taaru taara taaru taara Taaraa…. Taaru taara taaru taara Taaraa… Male : Taaru taara Vaalathaan aattadha odu Taaru taara taaru taara Taaru taara Venanda thappichu odu Taaru taara taaru taara Male : Taaru taara Eh inchu incha keeri podu Taaru taara Avana bloodkula oora podu Chorus : Odu odu bayandhu odu Saava paathu bayanthu odu…hoi… Thedu thedu muzhusa thedu Olinjukkathaan edatha thedu..hoi… Male : Taaru taara taaru taara Taaraaaa….. Taaru taara taaru taara Taaraaaa…. Male : Eh taaru taara unmelae Veridhaanda paaru Taaru taara taaru taara Hey taaru taara Veriyoda varenda odu Taaru taara taaru taara Male : Taaru taara Avan savathumela aatam podu Taaru taara Avan irudhi sadanga nadathi paaru Chorus : Yaaru yaaru kurukka yaaru Thadukka thaanae ingae yaaru Poru poru ulaga poru Moondravadhu ulaga poru…
பாடகர் : திவ்ய குமார் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : டாரு டாரா டாரு டாரா டாரா டாரு டாரா டாரு டாரா டாரா ஆண் : டாரு டாரா எந்நாள சாவாத ஓடு டாரு டாரா டாரு டாரா டாரு டாரா முன்னாடி வந்தான்னா போடு டாரு டாரா டாரு டாரா ஆண் : டாரு டாரா அவன் உசுருக்குள்ள நெருப்ப போடு டாரு டாரா அவன வெட்டி வெட்டி கூறு போடு குழு : ஊது ஊது சவுண்டா ஊது மணி அடிச்சு சங்க ஊது தூது தூது விட்றா தூது சாவடிக்கிற மரணத் தூது குழு : நெஞ்செலும்ப சரிக்கு சரியா சூப்பு போடு அவன் முகத்துல அடுத்த ஜென்ம வலிய போடு கண்ணெதிரில் கலவரத்த பிழிஞ்சு போடு உன் கனவுல கூட அவன முறிச்சு முறிச்சு போடு ஆண் : டாரு டாரா டாரு டாரா டாரா டாரு டாரா டாரு டாரா டாரா ஆண் : டாரு டாரா வாலத்தான் ஆட்டாத ஓடு டாரு டாரா டாரு டாரா டாரு டாரா வேணான்டா தப்பிச்சு ஓடு டாரு டாரா டாரு டாரா ஆண் : டாரு டாரா ஏ இன்ஞ்சு இன்ஞ்சா கீறி போடு டாரு டாரா அவன பிளட்குள்ள ஊறப்போடு குழு : ஓடு ஓடு பயந்து ஓடு சாவப்பாத்து பயந்து ஓடு ஹோய் தேடு தேடு முழுசா தேடு ஒளிஞ்சிக்கத்தான் இடத்த தேடு ஹோய் ஆண் : டாரு டாரா டாரு டாரா டாரா டாரு டாரா டாரு டாரா டாரா ஆண் : ஏ டாரு டாரா உன்மேல வெறிதாண்டா பாரு டாரு டாரா டாரு டாரா ஹே டாரு டாரா வெறியோட வாரேன் டா ஓடு டாரு டாரா டாரு டாரா ஆண் : டாரு டாரா அவன் சவத்து மேல ஆட்டம் போடு டாரு டாரா அவன் இறுதி சடங்க நடத்திப் பாரு குழு : யாரு யாரு குறுக்க யாரு தடுக்கத்தானே இங்கே யாரு போரு போரு உலகப்போரு மூன்றாவது உலகப்போரு