← Back

Adhirum Veeradhi Veeran Song Lyrics

Singers : Mahalingam, Diwakar and Ajesh Music by : Ajesh Male : Adhirum veeradhi veeran vandhaanae Kudhura thozh mela yeri vandhaan Aruma seerellaam yendhi ninnanae Perumai serthu thaan vaangi thandhaan Male : Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom Male : Ooru velainjidunum Naadu sezhichudanum Perum perugidanum aara Naalum mana urudhi Thaana thara venum Aramaga varamaga Nalamum valamum tharanum tharanum Male : Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom Male : Murukku meesai Adha surutti thaan thookki Unnai verichuthaan paakkumae vedala kaalai Adakki vecha pala aasaiya serthu Adhu kettu thaan verattum aala Male : Vayasu pulla vai pechae illaama Oru kannaala kanjaada kaatti pesum Vazhiya kaatti muttaiyathaan kettu Siru vaandellaam vandhu nikkum Male : Nenjodu nambikkai nee oottanum Panjatha nee pokkanum Mannellaam ponnaga nee aakkanum Makkala thaan kaakkanum Male : Unmaikku per sollum oora aaganum Onnaaga thaan vaazhanum Onnaaga ellamae undaaganum Oorukku nalvaaku nee kooranum Male : Ooru velainjidunum Naadu sezhichudanum Perum perugidanum aara Naalum mana urudhi Thaana thara venum Aramaga varamaga Nalamum valamum tharanum tharanum Male : Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom Male : Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom
பாடகர்கள் : மகாலிங்கம், திவாகர் மற்றும் அஜீஷ் இசை அமைப்பாளர் : அஜீஷ் ஆண் : அதிரும் வீராதி வீரன் வந்தானே குதுர தோல் மேல ஏறி வந்தான் அரும சீரெல்லாம் ஏந்தி நின்னானே பெருமை சேர்த்து தான் வாங்கி தந்தான் ஆண் : அன்னாடம் பாராட்டுவோம் அன்பாலே ஆராட்டுவோம் அங்காளி பங்காளியா அஞ்சாம தான் கேக்குறோம் ஆண் : ஊரு வெளஞ்சிடனும் நாடு செழிச்சுடனும் பேரும் பெருகிடனும் ஆறா நாளும் மன உறுதி தானா தர வேணும் அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரனும் ஆண் : அன்னாடம் பாராட்டுவோம் அன்பாலே ஆராட்டுவோம் அங்காளி பங்காளியா அஞ்சாம தான் கேக்குறோம் ஆண் : முறுக்கு மீசை அத சுருட்டி தான் தூக்கி உன்னை வெரிச்சுதான் பாக்கணுமே வெடல காலை அடக்கி வெச்ச பல ஆசைய சேர்த்து அது கேட்டு தான் வரட்டும் ஆழ ஆண் : வயசு புள்ள வாய் பேச்சே இல்லாம ஒரு கண்ணால கண்ஜாட காட்டி பேசும் வழிய காட்டி முட்டையதான் கேட்டு சிறு வாண்டெல்லாம் வந்து நிக்கும் ஆண் : நெஞ்சோடு நம்பிக்கை நீ ஊட்டனும் பஞ்சத்த நீ போக்கணும் மண்ணெல்லாம் பொன்னாக நீ ஆக்கணும் மக்கள தான் காக்கணும் ஆண் : உண்மைக்கு பேர் சொல்லும் ஊரா ஆகணும் ஒன்னாக தான் வாழனும் ஒன்னாக எல்லாமே உண்டாகணும் ஊருக்கு நல்வாக்கு நீ கூறனும் ஆண் : ஊரு வெளஞ்சிடனும் நாடு செழிச்சுடனும் பேரும் பெருகிடனும் ஆறா நாளும் மன உறுதி தானா தர வேணும் அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரனும் ஆண் : அன்னாடம் பாராட்டுவோம் அன்பாலே ஆராட்டுவோம் அங்காளி பங்காளியா அஞ்சாம தான் கேக்குறோம் ஆண் : அன்னாடம் பாராட்டுவோம் அன்பாலே ஆராட்டுவோம் அங்காளி பங்காளியா அஞ்சாம தான் கேக்குறோம்