← Back

Ponna Thodaathe Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Deva Male : Ponna thodaathae Thottaa vidaathea Male : Yaei Male : Ponna thodaathae Thottaa vidaathae Male : Haei ponna thodaathae Thottaa vidaathae Kettu pogum aamabalaiyae Katha konjam neettu Idhu pattinaththaar paadiyathil Vittu pona paattu Dhinam pattu pattu thelinja Engappan sonna routtu Male : Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae….. Male : {Aambalainga manasu pombalainga inaththa Alatchiyamaaththaan nenaikuthu Kadhalikka oruththi kattikida oruththi Kathaithaan rompa nadakkuthu} (2) Male : Idhu india muzhuvathum irukkuthu Pala yaemaththu kalaiya valakkuthu Namma thaaikulanga thathalichchu thavikkuthu Pala tharkolainga idhanaal nadakkuthu Male : Ingu innumoru bharathi porakkanum Avan paattoda thuppaakki edukkanum Yae pappalikkaa nikka vachchu paavingala sudanum Male : Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae…..ae….hae… Male : {Aadhisivan oadambula paadhiyidam pudichcha Parvathiyum oru pombala Needhiyatra ara theeyilittu erichcha Kannagiyum oru pombala} (2) Female : Namma peththava valaththava pombala Avala kuththam sonnaa vambula Unna thiruththikka thiruththikka anboda Illa theruvukku varanum vamboda Male : Unna nambi vantha Pombalaiya kaakkanum Illa kambi vachcha jannala pakkanum Ada thappu senjaa neyaathaan Thaalikatti vaazhnum Male : Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae….. Male : Kettu pogum aamabalaiyae Katha konjam neettu Idhu pattinaththaar paadiyathil Vittu pona paattu Dhinam pattu pattu thelinja Engappan sonna routtu Male : Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae…..
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஆண் : ஏய்….. ஆண் : பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஆண் : ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே கெட்டு போகும் ஆம்பளையே காத கொஞ்சம் நீட்டு இது பட்டினத்தார் பாடியதில் விட்டுப்போன பாட்டு தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச எங்கப்பன் சொன்ன ரூட்டு ஆண் : பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே…… ஆண் : {ஆம்பளைங்க மனசு பொம்பளைங்க இனத்த அலட்சியமாத்தான் நெனைக்குது காதலிக்க ஒருத்தி கட்டிக்கிட ஒருத்தி கதைதான் ரொம்ப ரொம்ப நடக்குது} ( 2 ) ஆண் : இது இந்தியா முழுவதும் இருக்குது பல ஏமாத்து கலைய வளக்குது நம்ம தாய்க்குலங்க தத்தளிச்சு தவிக்குது பல தற்கொலைங்க இதனால் நடக்குது ஆண் : இங்கு இன்னுமொரு பாரதி பொறக்கணும் அவன் பாட்டோட துப்பாக்கி எடுக்கணும் யே பப்ளிக்கா நிக்க வச்சு பாவிங்கள சுடணும் ஆண் : பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே……ஏ…..ஹே….. ஆண் : {ஆதிசிவன் ஒடம்புல பாதியிடம் புடிச்ச பார்வதியும் ஒரு பொம்பள நீதியற்ற அரச தீயிலிட்டு எரிச்ச கண்ணகியும் ஒரு பொம்பள} ( 2 ) பெண் : நம்ம பெத்தவ வளத்தவ பொம்பள அவள குத்தம் சொன்னா வம்புல உன்ன திருத்திக்க திருத்திக்க அன்போட இல்ல தெருவுக்கு வரணும் வம்போட ஆண் : உன்ன நம்பி வந்த பொம்பளைய காக்கணும் இல்ல கம்பி வச்ச ஜன்னல பாக்கணும் அட தப்பு செஞ்சா நீயேதான் தாலிக்கட்டி வாழணும் ஆண் : பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே…… ஆண் : கெட்டு போகும் ஆம்பளையே காத கொஞ்சம் நீட்டு இது பட்டினத்தார் பாடியதில் விட்டுப்போன பாட்டு தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச எங்கப்பன் சொன்ன ரூட்டு ஆண் : பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே……