← Back

Rajathi Rajakkal Song Lyrics

Singer : Vani Jairam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Kalvargalae kayavargalae vaarungal Intha kanniyamikka manithargalai paarungal Female : Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female : Yaezhettu maadi eppothum jolly Ellorumae oru jaathi Neega ellorumae oru jaathi Female : Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female : Vari katta venuminnu varugindra aalugalai Sari katti vittavanga undu Thannai vattamidum aal meethu santhegam thondrivittaal Thittamittu theerppathuvum undu Female : Adhu yaarunnu paakkureenga neenga Aiyya neega onnum appadi illeenga Female : Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female : Kaasu athu pesum silar kaigalil adhu oru thoosu Veesu alli veesu adhil veeraathi veeraargalum lesu Ennanga yosanau adikkuthu vaasanai Inimae irukkuthu saadhanai Female : Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female : Kootunga perukkunga kummaalam podunga Kuviyunga kaasu panam kodi Adhu kodi varai saernthuvittaal Koyilukkullae irukkum Eswaranum ungalukku jodi Female : Aiyaa nimmathiyae vaazhkkaiyin kanakku Adhu nermaiyudan vaazhvathilae irukku Female : Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female : Yaezhettu maadi eppothum jolly Ellorumae oru jaathi Neega ellorumae oru jaathi Female : Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கள்வர்களே கயவர்களே வாருங்கள் இந்த கண்ணியமிக்க மனிதர்களை பாருங்கள்……. பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : ஏழெட்டு மாடி எப்போதும் ஜாலி எல்லோருமே ஒரு ஜாதி நீங்க எல்லோருமே ஒரு ஜாதி….. பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : வரி கட்ட வேணுமின்னு வருகின்ற ஆளுகளை சரி கட்டி விட்டவங்க உண்டு தன்னை வட்டமிடும் ஆள் மீது சந்தேகம் தோன்றிவிட்டால் திட்டமிட்டுத் தீர்ப்பதுவும் உண்டு பெண் : அது யாருன்னு பாக்குறீங்க நீங்க ஐயா நீங்க ஒண்ணும் அப்படி இல்லீங்க பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : காசு அது பேசும் சிலர் கைகளில் அது ஒரு தூசு வீசு அள்ளி வீசு அதில் வீராதி வீரர்களும் லேசு என்னங்க யோசனை அடிக்குது வாசனை இனிமே இருக்குது சாதனை…………. பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : கூட்டுங்க பெருக்குங்க கும்மாளம் போடுங்க குவியுங்க காசு பணம் கோடி அது கோடி வரை சேர்ந்துவிட்டால் கோயிலுக்குள்ளே இருக்கும் ஈஸ்வரனும் உங்களுக்கு ஜோடி பெண் : ஐயா நிம்மதியே வாழ்க்கையின் கணக்கு அது நேர்மையுடன் வாழ்வதிலே இருக்கு… பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : ஏழெட்டு மாடி எப்போதும் ஜாலி எல்லோருமே ஒரு ஜாதி நீங்க எல்லோருமே ஒரு ஜாதி….. பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க