← Back

Santhana Malligaiyil II Song Lyrics

Singers : S. A. Rajkumar and Swarnalatha Music by : S. A. Rajkumar Male : Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo….. Veppila veesikittu paattu solluraenae Kettu nee kann valaru thaalae lallaelo….. Male : Indha ulagai aalum thaayikku Chellapulla naanirukkaen En kavala theerkka venaamaaa Kann valaru thaayi Male : Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo….. Male : Paambe thalaiyanathaan Veppilaiyae panju meththa Aathaa kann valara Aariraaro paadum pulla Endha oru pillaikkumae Indha varam kedaikkala Aanandhame ponguthammaa Vittu vittu kannula Male : Thaayi magamaayi Naan enna koduthu vachen. Paadham thirupaadham Adhil nenja eduthu vachen….. Male : Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo…. Female : Oru vaai sorrunakku Ootti vitta vaelaiyila Ulagam pasi adangi Uranguthammaa nerathula Udhattu parukayila Onnu rendu sindhuthadi Atha naan rusi paarthae Motcham ingae vandhathadi Female : Theeyae ini neeyae En nenjinil thangividu Pogum vazhi yaavum Nee engalin kooda iru Female : Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo….. Veppila veesikittu paattu solluraenae Kettu nee kann valaru thaalae lallaelo Female : Indha ulagai aalum thaayikku Chellapulla naanirukkaen En kavala theerkka venaamaaa Kann valaru thaayi Female : Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo….
பாடகர்கள் : எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே… கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ ஆண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்லப் பிள்ள நானிருக்கேன் என் கவல தீர்க்க வேணாமா கண் வளரு தாயி ஆண் : சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ ஆண் : பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த ஆத்தா கண் வளர ஆரிராரோ பாடும் புள்ள எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல ஆண் : தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன் பாதம் திருப்பாதம் அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்…… ஆண் : சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ பெண் : ஒருவாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில….. உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி பெண் : தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு பெண் : சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ பெண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்ல பிள்ள நானிருக்கேன் என் கவல தீர்க்க வேணாமா கண் வளரு தாயி பெண் : சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ….