← Back

Vandiyile Nellu Varum Song Lyrics

Singers : Anthony Daasan and Sanjana Kalmanje Music by : Darbuka Siva Male : Vandiyila nellu varum Vandiyila nellu varum Male : Vandiyila nellu varum Ammavukku Vandiyila nellu varum Male : Vandiyila nellu varum Vandiyila nellu varum Vandiyila nellu varum Ammavukku Vandiyila nellu varum Male : Andha Vandinella oora vaikka Vandinella oora vaikka Vaigaiaathu thanni varum Ammavukku Vaigaiaathu thanni varum Male : Gundaanila nellu varum Gundaanila nellu varum Gundaanila nellu varum Ammavukku Gundaanila nellu varum Male : Andha Gundaan nella oora vaikka Gundaan nella oora vaikka Kollidathu thanni varum Ammavukku Kollidathu thanni varum Male : Hei pottiyila nellu varum Pottiyila nellu varum Pottiyila nellu varum Ammavukku Pottiyila nellu varum Female : Viral thodum thoorathil Varamirukku Pothum pothumae naa vaazha Vidiya maranthidu raathiriyae Vera yethuvumae venaam Female : Uruvam paarthae Usuru pothae Enna maayanthaan Nee senjae Female : Yaathae thaangala Thootha kaattula Bodha yethuthae mesa Theepam oomaiyaa Poga saabanthaan Naanum kooda thaan aasa Male : Vandiyila nellu varum…. Vandiyila nellu varum….nellu varum Vandiyila nellu varum…. Male : Vandinella oora vaikka Vaigaiaathu thanni varum…. Vaigaiaathu thanni varum…Whistling : …………………… Vaigaiaathu thanni varum..hoi
பாடகி : சஞ்சனா கல்மஞ்சே பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : டர்புகா சிவா ஆண் : வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் ஆண் : வண்டியில நெல்லு வரும் அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும் ஆண் : வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும் ஆண் : அந்த வண்டி நெல்ல ஊற வைக்க வண்டி நெல்ல ஊற வைக்க வைகை ஆத்து தண்ணி வரும் அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும் ஆண் : குண்டானிலா நெல்லு வரும் குண்டானிலா நெல்லு வரும் குண்டானிலா நெல்லு வரும் அம்மாவுக்கு குண்டானிலா நெல்லு வரும் ஆண் : அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க குண்டான் நெல்ல ஊற வைக்க கொள்ளிடத்து தண்ணி வரும் அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும் ஆண் : ஹேய் பொட்டியில நெல்லு வரும் பொட்டியில நெல்லு வரும் பொட்டியில நெல்லு வரும் அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும் பெண் : விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு போதும் போதுமே நா வாழ விடிய மறந்திடு ராத்திரியே வேற எதுவுமே வேணாம் பெண் : உருவம் பார்த்தே உசுரு போதே என்ன மாயந்தான் நீ செஞ்சே பெண் : யாத்தே தாங்கல தூதா காட்டுல போதை ஏத்துதே மீசை தீபம் ஊமையா போக சாபந்தான் நானும் கூட தான் ஆச ஆண் : வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் ஆண் : வண்டி நெல்ல ஊற வைக்க வைகை ஆத்து தண்ணி வரும் வைகை ஆத்து தண்ணி வரும் விஷ்லிங் : ……………… வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்