← Back

Vaanam Ennum Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Chorus : Haa…aaa…aa…haa..aah… Haa…aaa…aa…haa. Haa…aaa…aaa..haa…aa… Hahaa..aa…haha..aa…aa…. Female : Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Otti varum otturavu Vittadhammaa ippozhudhu Sattana pattri kol ammaa Aa…..aaa….aa…. Female : Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Female : Sogam varum bodhu Thaayae thunai neeyae ena Velai edhir paarthu vaa vaa Enai kaavaai yena Raagam udan thaalam vara paadugiren Female : Kaalam pari pogum Neram idhu bhaaram thara Gnyaanam abhimaanam Paadham thunai yaavum thara Naavaal thamizh paavaal unai thedugiren Female : Thee pazhi paavamaa Vizhunthida thaangidumaa..aa… Thaan seidha paavamaa …aa…. Nee thoda neengidumaa Thaayae enadhammaa …aa…aa…aa… Female : Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Otti varum otturavu Vittadhammaa ippozhudhu Sattana pattri kol ammaa Aaa….aa….aa….. Female : Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Chorus : Haaa…aaa….aaa….aa… Female : Enna solli azhaiththaalum Inippaana porulae Chorus : Haa..aa..aa…haa…aa…aa… Female : Indru vandhu thoda vendum Enakkaaga arulae Chorus : Haa..aa..aa…haa…aa…aa… Female : Ennai innum marakkaadha Irukkaadha ninaivae Indru ingu ninaivaakka Oru ezhai kanavae Female : En uyirai izhakkavaa Immaiyum nanmaiyum kodukkavaa Chorus : Haa…aa…aa… Female : Unmaigalai uraikkavaa Uththami en peyar nilaikkavaa Chorus : Haa…aa…aa… Female : Thirai vilakkidavaa Chorus : Haa… Female : Karai udaithidavaa Chorus : Haa… Female : Thirai vilakkidavaa Tharai udaithidavaa Alai kadalena nilai kalangida Thunai koduththidavaa Malai magal undhan Kalai magal paadum Thuyar thaduththidavaa …aa……
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ….ஆஅ…..ஆ…… ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…… பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே ஒட்டி வரும் ஒட்டுறவு விட்டதம்மா இப்பொழுது சட்டென பற்றிக்கொள் அம்மா ஆ……. பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே பெண் : சோகம் வரும்போது தாயே துணை நீயே எனை வேளை எதிர் பார்த்து வா வா எனை காவாய் என ராகம் உடன் தாளம் வர பாடுகிறேன்….. பெண் : காலம் பறிபோகும் நேரம் இது பாரம் தர ஞானம் அபிமானம் பாதம் துணை யாவும் தர நாவாய் தமிழ் காவாய் உனை தேடுகிறேன் பெண் : வீண் பழி பாவமா…ஆ…. விழுந்திட தாங்கிடுமா நான் செய்த பாவமா…ஆ…. நீ தொட நீங்கிடுமா தாயே எனதம்மா…ஆஆ…… பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே ஒட்டி வரும் ஒட்டுறவு விட்டதம்மா இப்பொழுது சட்டென பற்றிக்கொள் அம்மா ஆ……. பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : என்ன சொல்லி அழைத்தாலும் இனிப்பான பொருளே… குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : இன்று வந்து தர வேணும் எனக்காக அருளே குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : எண்ண எண்ண மறக்காத இருக்காத நினைவே இன்று இன்னும் நினைவாக்கு ஒரு ஏழை கனவே என் உயிரை இழக்கவா இம்மையும் நன்மையும் கொடுக்கவா குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : உண்மைகளை உரைக்கவா உத்தமி என் பெயர் நிலைக்க வா குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : திரை விலக்கிட வா குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : கரை உடைத்திட வா குழு : ஆ…..ஆஅ…..ஆ பெண் : திரை விலக்கிட வா கரை உடைத்திட வா பெண் : அலை கடலென நிலை கலங்கிட துணை கொடுத்திட வா மலை மகள் உந்தன் கலை மகள் படும் துயர் தடுத்திட வா…ஆ…..