← Back

Manja Kaatu Maina Song Lyrics

Singers : Karthik and Sadhana Sargam Music by : Yuvan Shankar Raja Male : Manja kaattu maina enna konji konji pona Manja kaattukulla ava kaadhal solli pona Female : Kaadhal kalavaram pookkum Adhu iravinil melum thaakkum Male : Pookkal podhu kuzhu koottum Nee thalaimai thaanga ketkum Female : Manja kaattu maina unna konji konji pona Manja kaattukulla iva kaadhal solli pona Male : Kanniyae kaadhalil muthangal mudhaleedu Iravellaam laabamae izhappugal kidaiyaathu Female : Maayanae maayanae idhu manmatha kanakeeda Male : En swaasam ennidam illai Female : Idhu kaadhal dhesathin ellai…. Male : Manja kaattu maina enna konji konji pona Manja kaattukulla ava kaadhal solli pona Male : Manja kaatu ..yeah..yeah..yeah..yeah..yeahyeah Manja kaatu ..ohooo..yeah..yeah.. Female : Hmmm …mmm..mmmm..mmmmmm Male : Aadai irunthathu paarvai nuzhainthathu Kangalin vetriyadi Female : Iravinil adikkadi unnaal nerukkadi Irulukku vetriyada Male : Kattukadangavillai nilaimai thaan Kattil muzhukka ini vanmurai thaan Female : Oh vittu koduthu vidu oru murai thaan Kalyaanam enbathu vendum Male : Manja kaattu oh ye ye ye..yeah Manja kaattu oh ye yeah..oh yeah yeah… Manja kaattu maina enna konji konji pona Male : Idhayam thudikuthu padaiyum edukuthu Sadangai thuvangidava Female : Selaiyum paranthathu padhaviyai izhanthathu Idaiyil therthal ada Male : Kazhuthu varaikkum vantha kangalukku Vegha thadaiyum ondru ingirukku Female : Thaduthu niruthu enna viruviruppu Pen naanam kolluthu paaru Male : Manja kaattu oh ohho yeah yeah Manja kaattu maina enna konji konji pona Manja kaattukulla..ae..ae ava kaadhal solli pona Female : Kaadhal kalavaram pookkum Adhu iravinil melum thaakkum Male : Pookkal podhu kuzhu koottum Nee thalaimai thaanga ketkum Female : Manja kaattu maina unna konji konji pona Manja kaattukulla iva kaadhal solli pona Female : Aahaaaaa…aaaaaaa.aaaaaaa.aaaaa Ohhooo..aaaaaaaa…………………………….
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா பெண் : காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் மேலும் தாக்கும் ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும் பெண் : மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ள இவ காதல் சொல்லி போனா ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது பெண் : மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடா ஆண் : என் சுவாசம் என்னிடம் இல்லை பெண் : இது காதல் தேசத்தின் எல்லை ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா ஆண் : மஞ்ச காட்டு யே யே யே யே யேயே மஞ்ச காட்டு ஓஹோ யே யே பெண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஆண் : ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி பெண் : இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா ஆண் : கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான் கட்டில் முழுக்க இனி வன்முறை தான் பெண் : ஓ விட்டுகொடுத்து விடு ஒரு முறை தான் கல்யாணம் என்பது வேண்டும் ஆண் : மஞ்ச காட்டு ஓ ஏ ஏ ஏ யே மஞ்ச காட்டு ஓ ஏ யே ஓ யே யே மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா ஆண் : இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா பெண் : சேலையும் பறந்தது பதவியை இழந்தது இடையில் தேர்தல் அட ஆண் : கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத் தடையும் ஒன்று இங்கிருக்கு பெண் : தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு பெண் நாணம் கொல்லுது பாரு ஆண் : மஞ்ச காட்டு ஓ ஓ ஹோ யே யே மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா பெண் : காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் மேலும் தாக்கும் ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும் பெண் : மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ள இவ காதல் சொல்லி போனா பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஓஹோ ஆஆஆ