← Back

Madai Thiranthu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Laalalalalalaa….. Male : Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo.. Male : Laalalalalalaa….. Male : Paabappa paa paaa….. Male : Kaalam kanindhadhu Kadhavugal thirandhadhu Gnanam vilaindhadhu nallisai pirandhadhu Pudhu raagam padaipathaalae Naanum iraivanae Pudhu raagam padaipathaalae Naanum iraivanae Viralilum kuralilum swarangalin naattiyam Amaithaen naan Male : Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo.. Chorus : ……………………. Male : Naetrin arangilae Nizhalgalin naadagam Indrin edhirilae nijangalin dharisanam Varungaalam vasantha kaalam Naalum mangalam Varungaalam vasantha kaalam Naalum mangalam Isaikkena isaigindra rasigargal raajjiyam Enakkae dhaan Male : Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo.. Male : Laalalalalalaa…..
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : லலலலலால ……………… ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… ஆண் : லலலலலால………… ஆண் : …………………………. ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… குழு : …………………….. ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்… ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… ஆண் : லலலலலால…………