← Back

Ingu Irukkum Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel … vaanamae kel Thendralae en .. gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel vaanamae kel Thendralae en gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Male : Maan tharum pon thooralil Maamalai poonjaaralil Sugam yena naan nanaigiren O raathiri nilaavinil Poothidum kanaavinil Kavidhaigal naan punaigiren Female : Thennangeetrum thennisai kaatrum Anbin vedham kooraadhaa Anbin vedham kettadhanaalae Thunbam yaavum theeraadhaa Pagaivarukkum vaazhvu kodukkum Manidhanukkul jeevan vaazhndhaal Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel vaanamae kel Thendralae en gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Female : Dhesamae en poo vanam Paasamae en keerthanam Ulagamae en uravinam O vervaiyum kanneeraiyum Paarkkaiyil yev velaiyum Urugumae en ila manam Female : Vaenir kaalam vandhadhu endru Vaanam paadi paadaadho Vaasal thaedi veyilum vandhu Vanna kolam podaadho Oru nimisham vaazhdha pozhudhum Pala varusham pesa vendum Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel vaanamae kel Thendralae en gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female : Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : மான் தரும் பொன் தூறலில் மாமலை பூஞ்சாரலில் சுகம் என நான் நனைகிறேன் பெண் : ஓ ராத்திரி நிலாவினில் பூத்திடும் கனாவினில் கவிதைகள் நான் புனைகிறேன் பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும் அன்பின் வேதம் கூறாதா அன்பின் வேதம் கேட்டதனாலே துன்பம் யாவும் தீராதா பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும் மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால் பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : தேசமே என் பூவனம் பாசமே என் கீர்த்தனம் உலகமே என் உறவினம் பெண் : ஓ…..வேர்வையும் கண்ணீரையும் பார்க்கையில் எவ்வேளையும் உருகுமே என் இளமனம் பெண் : வேணிற் காலம் வந்தது என்று வானம் பாடி பாடாதோ வாசல் தேடி வெயிலும் வந்து வண்ணக் கோலம் போடாதோ பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும் பல வருஷம் பேச வேண்டும் பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்