← Back

Iru Paravaigal Sad Song Lyrics

Singer : Jency Music by : Ilayaraja Female : Iru paravaigal Malai muzhuvadhum Ingum angum alaindhana Sila kanavugal sila ninaivugal Engo engo kalainthana Female : Idhu kaalam sollum kavithaigal Verum kaanal neer thaan uravugal Female : Iru paravaigal Malai muzhuvadhum Ingum angum alaindhana Female : Poovil pongum nirangalae Pookkal engae vanangalae Poovil pongum nirangalae Pookkal engae vanangalae Pudhu raagam paadaatha poonthendralae Engengum ithu pola kobangalae Theeraatho idhu maaratho Kalaindhadhum kavithaigal oor aayiramae Female : Iru paravaigal Malai muzhuvadhum Ingum angum alaindhana Sila kanavugal sila ninaivugal Engo engo kalainthana
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் அலைந்தன சில கனவுகள் சில நினைவுகள் எங்கோ எங்கோ கலைந்தன பெண் : இது காலம் சொல்லும் கவிதைகள் வெறும் கானல் நீர்தான் உறவுகள் பெண் : இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் அலைந்தன பெண் : பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் எங்கே வனங்களே பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் எங்கே வனங்களே புது ராகம் பாடாதா பூந்தென்றலே எங்கெங்கும் இது போல கோபங்களே தீராதோ இது மாறாதோ கலந்ததும் கவிதைகள் ஓர் ஆயிரமே பெண் : இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் அலைந்தன சில கனவுகள் சில நினைவுகள் எங்கோ எங்கோ கலைந்தன