← Back

Chitra Chittugal Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Lallalla lallalla laa Lala lallalla laa Lallalla lallalla laa lala lallalla laa Chorus : Lallalla lallalla laa lala lallalla laa Lallalla lallalla laa lala lallalla laa Female : Hae chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Female : Aahaa hae chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Singaara pillai endraal Kannaara unnai kandaal Sandhosham nenjil pongudhammaa..aa… Female : Hae …ae…ae….chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Female : {Azhagaana kaigal Asaindhaadum podhu Aanandha rojaakkal Adhai kaana yengum} (2) Female : Aayiram kodi selvangal yaavum Pillaiyai polae aagumaa Unnai mella thottaalae Kaiyil vaasam veesaadho Chella pillai unnaalae Dheivam indru pesaadho Thendral vandhu unnai kandu Mutham konjaadho Female : Hae…ae…ae…. chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Siragu illaamal parakkak kandenae Female : Lalala lallala laalala lalala lallala laa Chorus : Lalala lallala laalala lalala lallala laa Female & Chorus : Lalla lalla lalalaalaa lalla lalla lalalaalaa Lalla lalla lalalaalaa laa… lallalaa Female : {Nallorgal unnai Paaraatta vendum Nalamaaga nooraandu Nee vaazha vendum} (2) Female : Kaaviyam pesum Poo mugam paarthaal Oviyam kooda naanumae Engae naanum sendraalum Endhan ullam maaraadhu Kannaal unnai kaanaamal Thookkam ingae vaaraadhu Anbae unnaal gangai vellam Nenjil pongaadho Female : Hae …ae…ae… chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Singaara pillai endraal Kannaara unnai kandaal Sandhosham nenjil pongudhammaa Female : Hae…ae…ae…. chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Siragu illaamal parakkak kandenae
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா குழு : லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா பெண் : ஹே சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே பெண் : ஆஹா ஹே சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிங்கார பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா…ஆ…. பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே பெண் : {அழகான கைகள் அசைந்தாடும்போது ஆனந்த ரோஜாக்கள் அதைக் காண ஏங்கும் ] (2) பெண் : ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும் பிள்ளை போலே ஆகுமோ…… உன்னை மெல்ல தொட்டாலே கை வாசம் வீசாதோ செல்லப் பிள்ளை உன்னாலே தெய்வம் இன்று பேசாதோ தென்றல் வந்து உன்னைக் கண்டு முத்தம் கொஞ்சாதோ பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே பெண் : லலல லல்லல லாலல லலல லலலல லா குழு : லலல லல்லல லாலல லலல லலலல லா பெண் மற்றும் குழு : லல்ல லல்ல லாலாலாலா லல்ல லலல லாலாலாலா லல்ல லல்ல லாலாலாலா லா…. லலலலா பெண் : {நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும் நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்} (2) பெண் : காவியம் பேசும் பூ முகம் பார்த்தால் ஓவியம் கூட நாணுமே எங்கே நானும் சென்றாலும் எந்தன் உள்ளம் மாறாது கண்ணால் உன்னைக் காணாமல் தூக்கம் இங்கே வாராது அன்பே உன்னால் கங்கை வெள்ளம் நெஞ்சில் பொங்காதோ பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிங்கார பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா பெண் : ஹே….ஏ…..ஏ….த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே