← Back

Avan Paathu Sirikala Song Lyrics

Singer : Malvi Sundaresan Music by : Nivas K Prasanna Female : Pesum dhooram nindraanae Pesaa kaadhal kondenae Unarvaano…aa…ohh Male : Oo….ooo…..oo… Female : Avan paathu sirikala Naan parakka thodangitten Avan pesi sirikala Naan uruga thodangitten Female : Avan jaadai kaattala Naan sariya thodangitten Avan kooda nadakkala Naan polamba thodangitten Female : Avan thirumbi paakala Naan virumba thodangitten Avan manasu puriyala Naan mayanga thodangitten Female : Avan kanna kaattala Naan karaiya thodangitten Avan kaiya pudikka thaan Naan kanavu kandutten…. Female : Avana naan paartha Oru kuzhanthaiyaa kudhippen Avan ennai paartha Oru kumariya rasippen Female : Avana naan paartha Oru kuzhanthaiyaa kudhippen Avan ennai paartha Oru kumariya rasippen Male : Ooo…oo…oo.. Female : Avan paathu sirikala Naan parakka thodangitten Avan pesi sirikala Naan uruga thodangitten Female : Avan jaadai kaattala Naan sariya thodangitten Avan kooda nadakkala Naan polamba thodangitten Female : Kannukulla pesi sirichen Aasaiyellaam thedi kuvichen Kandapadi aadi thudichen Ellaam unnaalae Female : Nenjukulla katti thudichen En nizhala otti rasichen Ennennavo solla nenachen Solli solli ennai tholaichen Female : Kadigaaram paarkama Unakaaga irukkuren Gana neram pirinjaalum Ganama naan uruguren Koodu vittu koodu paayum Naal thedhi paakkuren Female : Otti nadakkala katti pudikkala Aanalum nenjoram yenga thodangitten Onnum puriyala.. solla theriyala Yedhedho naanum thaan enna thodangitten Female : Otti nadakkala katti pudikkala Aanalum nenjoram yenga thodangitten Onnum puriyala.. solla theriyala Yedhedho naanum thaan enna thodangitten
பாடகி : மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பெண் : பேசும் தூரம் நின்றானே பேசா காதல் கொண்டேனே உணர்வானோ.. பெண் : அவன் பாத்து சிரிக்கல நான் பறக்க தொடங்கிட்டேன் அவன் பேசி சிரிக்கல நான் உருக தொடங்கிட்டேன் பெண் : அவன் ஜாட காட்டல நான் சரிய தொடங்கிட்டேன் அவன் கூட நடக்கல நான் பொலம்ப தொடங்கிட்டேன் பெண் : அவன் திரும்பி பாக்கல நான் விரும்ப தொடங்கிட்டேன் அவன் மனசு புரியல நான் மயங்க தொடங்கிட்டேன் பெண் : அவன் கண்ணா காட்டல நான் கரைய தொடங்கிட்டேன் அவன் கைய புடிக்கதான் நான் கனவு கண்டுட்டேன் பெண் : அவன நான் பார்த்தா ஒரு குழந்தையா குதிப்பேன் அவன் என்னை பார்த்தா ஒரு குமரியா ரசிப்பேன் பெண் : அவன நான் பார்த்தா ஒரு குழந்தையா குதிப்பேன் அவன் என்னை பார்த்தா ஒரு குமரியா ரசிப்பேன் பெண் : அவன் பாத்து சிரிக்கல நான் பறக்க தொடங்கிட்டேன் அவன் பேசி சிரிக்கல நான் உருக தொடங்கிட்டேன் பெண் : அவன் ஜாடை காட்டல நான் சரிய தொடங்கிட்டேன் அவன் கூட நடக்கல நான் பொலம்ப தொடங்கிட்டேன் பெண் : கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன் ஆசையெல்லாம் தேடி குவிச்சேன் கண்டபடி ஆடி துடிச்சேன் எல்லாம் உன்னாலே பெண் : நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன் என் நிழல ஒட்டி ரசிச்சேன் என்னென்னவோ சொல்ல நெனச்சேன் சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன் பெண் : கடிகாரம் பார்க்காம உனக்காக இருக்குறேன் கன நேரம் பிரிஞ்சாலும் கணமா நான் உறங்குறேன் கூடு விட்டு கூடு பாயும் நாள் தேதி பாக்குறேன் பெண் : ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன் ஒன்னும் புரியல சொல்ல தெரியல ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன் பெண் : ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன் ஒன்னும் புரியல சொல்ல தெரியல ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன்