← Back

Kadhal Aasai Bothai Oottum Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Female : Kadhal aasai bodhaiyoottum kadhal Kadhal aasai bodhaiyoottum kadhal Engae inbam sollavo Adhu thiraatchai rasaththilae Pennae sorkkam allavo Intha vaazhkkai sugaththilae anupavi Female : Kadhal aasai bodhaiyoottum kadhal Chorus : ………………. Female : Iniya paadal undu kaiyilae Naan paadidum vaanampaadi Iravu neram antha maarbilae Naan aaduvaen unnai thaedi Female : Kannottamaa vellottamaa Pallippaadam vendumaa Adhai ingae paarungal Paavai maeni mogamaa Suvai ingae kaanungal anupavi…. Female : Kadhal aasai bodhaiyoottum kadhal Chorus : ………………. Female : Azhagu meetum intha ragamae Nee ketkalaam kelvi illai Adimaipola ennai ennalaam Nee paarkkalaam veli illai Female : Samsaaramaa sanyaasamaa Muththu thottam moganam Adhu munnaal vanthaada Mullilaatha poongodi Adhu kannaal panthaada anupavi Female : Kadhal aasai bodhaiyoottum kadhal…. Kadhal aasai bodhaiyoottum kadhal….
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல் காதல் ஆசை போதையூட்டும் காதல் எங்கே இன்பம் சொல்லவோ அது திராட்சை ரசத்திலே பெண்ணே சொர்க்கம் அல்லவோ இந்த வாழ்க்கை சுகத்திலே அனுபவி…….. பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல் குழு : ……………………….. பெண் : இனிய பாடல் உண்டு கையிலே நான் பாடிடும் வானம்பாடி இரவு நேரம் அந்த மார்பிலே நான் ஆடுவேன் உன்னைத் தேடி பெண் : கண்ணோட்டமா வெள்ளோட்டமா பள்ளிப்பாடம் வேண்டுமா அதை இங்கே பாருங்கள் பாவை மேனி மோகமா சுவை இங்கே காணுங்கள் அனுபவி……. பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல்… குழு : ……………………….. பெண் : அழகு மீட்டும் இந்த ராகமே நீ கேட்கலாம் கேள்வி இல்லை அடிமைபோல என்னை எண்ணலாம் நீ பார்க்கலாம் வேலி இல்லை பெண் : சம்சாரமா சன்யாசமா முத்து தோட்டம் மோகனம் அது முன்னால் வந்தாட முள்ளில்லாத பூங்கொடி அது கண்ணால் பந்தாட அனுபவி…. பெண் : காதல் ஆசை போதையூட்டும் காதல்… காதல் ஆசை போதையூட்டும் காதல்…