← Back

Meghame Song Lyrics

Singer : Surya Zatrix Music by : Zatrix Lyrics by : Surya Zatrix Male : Megamae Thooral podum vaanamae Neerellaam Kadal kadanthu poguthae Male : Kaadhalae Nenjai udaithu pogumae Kalamaai Veenaai pogum neramae Male : Kaalamae Kaalam podum kolamae Vaan ellaam Manam parandhu pogalaam Male : Swaasamae Thikki thinari pogudhae Poovellaam Kaatril asaindhu pogudhae Male : Megamae Thooral podum vaanamae Neerellaam Kadal kadanthu poguthae Male : Kaadhale Nenjai udaithu pogumae Kalamaai Veenaai pogum neramae Male : Hmm mm mm mm hmm…
பாடகர் : சூர்யா ஜாட்ரிக்ஸ் இசை அமைப்பாளர் : சூர்யா ஜாட்ரிக்ஸ் பாடல் ஆசிரியர் : சூர்யா ஜாட்ரிக்ஸ் ஆண் : மேகமே தூரல் போடும் வானமே நீரெல்லாம் கடல் கடந்து போகுதே ஆண் : காதலே நெஞ்சை உடைத்து போகுமே காலமாய் வீணாய் போகும் நேரமே ஆண் : காலமே காலம் போடும் கோலமே வானெலாம் மனம் பறந்து போகலாம் ஆண் : சுவாசமே திக்கி திணறி போகுதே பூவெல்லாம் காற்றில் அசைந்து போகுதே ஆண் : மேகமே தூரல் போடும் வானமே நீரெல்லாம் கடல் கடந்து போகுதே ஆண் : காதலே நெஞ்சை உடைத்து போகுமே காலமாய் வீணாய் போகும் நேரமே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் …