← Back

Kalaivaniye Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Tha tha reenaaa Thathareenaa….mm… Thathareena…..naaa….aaa Thathareena…..naaa….naa Thathareena…..naaa….naa Thathareena…..naaa….naa naa Thathareena…..naaa….ree…ee… Male : Kalaivaaniyae Kalaivaaniyae unaithaanae Azhaithaen Uyirththeeyai valarthaen Varavendum varam vendum Thudiththaen thozhudhaen Palamurai ninaiththaen Azhudhen isai tharum Male : Kalaivaaniyae unaithaanae Azhaithaen Uyirththeeyai valarthaen Varavendum varam vendum Thudiththaen thozhudhaen Palamurai ninaiththaen Azhudhen isai tharum kalaivaaniyae Male : Suram paadi siriththaai Sirippaalae eriththaai Madi meedhu mariththaen Maru jenmam koduththaai Male : Siru viralgalil thalai kodhi Madidhanil enai valarththaai Isai enum varam varum neram Dhisai sollavillai marandhaai Male : Mugam kaatta maruththaai…. Aaaaaa…..aaa…..aaa…. Mugam kaatta maruththaai Mugavariyai maraithaai Nee mun vandhu poochchindhu Vizhiththuligal therikkiradhu thudaithuvidu Male : Kalaivaaniyae unaithaanae Azhaithaen Uyirththeeyai valarthaen Varavendum varam vendum Thudiththaen thozhudhaen Palamurai ninaiththaen Azhudhen isai tharum kalaivaaniyae Male : Ullam azhudhadhu Unnai thozhudhadhu Unadhu uyiril ivan paadhi Gangai thalaiyinil mangai udalinil Sivanum ivanum oru jaadhi Male : Raaman oruvagai Kannan oruvagai Irandum ulagil samaneedhi Angae thirumagal ingae kalaimagal Avalum ivalum saripaadhi Male : Kanneer perugiyadhae… Aaaaaa….aaaa……aaa….aaa….aaa… Kanneer perugiya kannil un mugam Azhagiya nilavena midhakkum Uyirae… uyirin uyirae… Azhagae… azhagin azhagae Male : Ini azha valuvillai Vizhigalil thuliyillai Ini oru pirivillai Thuyar vara vazhiyillai Varuvaai…. Claps : ……………………………………….
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : த த ரீனா ததரீனா ம்ம் ததரீனா னா ஆஆ ததரீனா னா னா ததரீனா னா னா ததரீனா னா னா னா ததரீனா னா ரே … ஆண் : கலைவாணியே கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் ஆண் : கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே ஆண் : சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய் மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய் ஆண் : சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய் இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்ல வில்லை மறந்தாய் ஆண் : முகம் காட்ட மறுத்தாய் ஆஆஆ ஆஆ ஆஆ …. முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய் நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள் தெரிக்கிறது துடைத்துவிடு ஆண் : கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே ஆண் : உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி ஆண் : ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி ஆண் : கண்ணீர் பெருகியதே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும் உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே ஆண் : இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை வருவாய்