← Back

Nee Vandhu Ponadhu Song Lyrics

Singers : KK, Bombay Jayashree, Ramya NSK and Megha Music by : Harris Jayaraj Chorus : ……………………….. Male : Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Venpani muttathil porvaiyaga Engum vellai Male : En vaanam thediya vaanavillai En kaadhu engiya vazhvin sollai Nee thantha nerathil Kaatril kuda asaivillai Female : Sopanam kandapin Kannai kanum Solliya varthayil Mozhiyai kanum Karpanai seidhapin Kana nee illayae Female : Ulagha boomiyil Megam aanai Karkandu maamazhai Thanthu ponai En uyir vazhndhidum neram Un kaiyilae Male : Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Venpani muttathil porvaiyaga Engum vellai Chorus : …………………………… Male : Thingal sevvaai Endrae nagarum Ennal endru inbam nugarum Nan kanden en maranam Male : Nanjai unnum Thondai kamarum Panjai patri sendhee paravum O… engae en amudam Female : Thirai chilaigal illatha Enjannal odaga thedinen Veli osaigal illamal Vaikullae un padal paadinen Female : Ennai un ullam kaimeedhu Nee thangi thaalatta aadinen Sagavaram nee thandathaal Nan vazhgiren Male : Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Venpani muttathil porvaiyaga Engum vellai Female : Vinnai vittu Sellum nilaavae Pennai kandu Nindral nalamae O… ingae nan thaniyae Female : Munnum pinnum Muttum azhaiyae Engae… engae… Enthan karaiyae Nee sonnal sernthiduven Male : Kadai kannala nee partha Parvaigal podhamal enginen Siru osaigal kettalae Neethano endrae nan thaeginen Male : Verum bimbathai nee endru Kai neetti emaandu pogiren Kallamilla vellai neethaan… neethanadi Male : Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Female : Venpani muttathil porvaiyaga Engum vellai Male : En vaanam thediya vaanavillai En kaadhu engiya vazhvin sollai Female : Nee thantha nerathil Kaatril kuda asaivillai Male : Oooo..oooo…..oooo…oooo…….
பாடகிகள் : பாம்பே ஜெயஸ்ரீ, மேகா, ரம்யா என்.எஸ்.கே பாடகா் : கே. கே இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் குழு : ………………………………………… ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை ஆண் : என் வானம் தேடிய வானவில்லை என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும் சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும் கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய் கற்கண்டு மாமழை தந்து போனாய் என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை குழு : ………………………………………… ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும் எந்நாள் என்று இன்பம் நுகரும் நான் கண்டேன் என் மரணம் ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும் பஞ்சை பற்றி செந்தீ பரவும் ஓ எங்கே என் அமுதம் பெண் : திரை சிலைகள் இல்லாத என் ஜன்னல் ஓடாக தேடினேன் வெளி ஓசைகள் இல்லாமல் வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன் பெண் : என்னை உன் உள்ளம்கை மீது நீ தாங்கிதாலாட்ட ஆடினேன் சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன் ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே பெண்ணை கண்டு நின்றால் நலமே ஓ இங்கே நான் தனியே பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே எங்கே எங்கே எந்தன் கரையே நீ சொன்னால் சோ்ந்திடுவேன் ஆண் : கடை கண்ணால நீ பாா்த்தா பாா்வைகள் போதாமல் ஏங்கினேன் சிறு ஓசைகள் கேட்டாலே நீ தானோ என்றே நான் தேங்கினேன் ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று கை நீட்டி ஏமாந்து போகிறேன் கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை ஆண் : என் வானம் தேடிய வானவில்லை என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை ஆண் : ஓஓஓ……