← Back

Gnana Pazhathai Pizhindhu Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male : Gyaana pazhathai pizhindhu Pirava varam thaarum ponn maanae Surasora bajana chesithina Male : Enna aanandham inaal varai Endhanidathu thozhum kangal thudipathenna Inbam varuguvathendru Suno suno banacaperaani Male : Raadhae unakku kobam aagathadi Aavarahaam aavarahaam ka ka ka Konjum puraavae nenjodu nenjam Jagamenginum uravaadidum jaalam idhaeyaeno Male : Aaduvomae pallu paaduvomae Aanandha suthandhiram adainthu vittomendru Dadadaa dadadaaa dadadadaaa dadadaaa Dadadaa dadadaaa datdaatdat dada
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : ஞானப் பழத்தை பிழிந்து பிறவா வரம் தாரும் பெம்மானே சுரசோர பஜனா ஜேசிதினா ஆண் : என்ன ஆனந்தம் இந்நாள் வரை எந்தனிடது தோளும் கண்கள் துடிப்பதென்ன இன்பம் வருகுதென்று சுனோ சுனோ பண கேப் ராணி ஆண் : ராதே உனக்குக் கோபம் ஆகாதடி ஆவாராஹாம்….ஆவாராஹாம்..கா கா கா கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜெகமெங்கினும் உறவாடிடும் ஜாலமிதேனோ ஆண் : ஆடுவோமே பள்ளு பாடுவோமோ ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று டடடா டடடா டடடா டடடா டடடா டடடா டட்டாட்டாடா….