← Back

Kadhale Kadhale Song Lyrics

Singers : Padmalatha and Shankar Mahadevan Music by : Hip Hop Tamizha Male : Ooo…aaaaa….ahhhh… Kaadhalae kaadhalae ennai udaithenae Ennil unnai adaithenae Uyir katti inaithenae Male : Netrinai kaatrilae Kotti iraithenae Imai kattu avizhthenae Thuyar mattum maraithenae Female : Nizhal aadum Ninaivil rendu Kalavadi tharuven indru Kadikaram kalam neram sulatriduven Female : Unai kaana ulagam sendru Angeyum idhayam thanthu Pudhithaana kaadhal Ondru nigazhthiduven Male : Indru netru naalai Endrum nee en dhevathai Kaadhal seiyum maayai En vaanam engum poo mazhai Male : Ohooo…ooo..ohoooo Ohooo…ooo..ohoooo Ohooo…ooo..ohoooo Ohooo…ooo..ohoooo Female : Manathodu mattum ingu Uravadum nesam ondru Uyirodu ennai Yetho irakiyathae Female : Padiyeri keelae sellum Puriyaatha paadhai ondru Athil yeri poga Solli kuzhapiyathae Female : Kalam kadanthalum Mazhai neerai polae neram Kan mun mella sinthuthu En sinthanaiyilae Female : Gadigaaram vaanga ponaal Antha neram vangi thanthai Enna naanum seiveno Enthan uyirae Female : Haa..aaa..haaa…aaa… Haa..aaa..haaa…aaa… Haa..aaa..haaa…aaa… Haa..aaa..haaa…aaa… Haa…. aaa…aaa..aaa…aa…… ……………………………………….. Male : Indru netru naalai Endrum nee en dhevathai Kaadhal seiyum maayai En vaanam engum poo mazhai Male : Ohooo…ooo..ohoooo Ohooo…ooo..ohoooo Ohooo…ooo..ohoooo Ohooo…ooo..ohoooo Ooooooo……ooooooo….ooooo….
பாடகி : பத்மலதா பாடகர் : சங்கர் மஹாதேவன் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஓஓ… ஆஆ… ஆஆ காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே ஆண் : நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே பெண் : நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன் பெண் : உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன் ஆண் : இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ஆண் : ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ பெண் : மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே பெண் : படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே பெண் : காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம் கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே பெண் : கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வாங்கி தந்தாய் என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே பெண் : ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆஆஆ…. ஆண் : இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ஆண் : ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஓஓஓஓ