← Back

Santhanam Kadainthedutha Song Lyrics

Singer : P. Madhuri Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Chorus : ………………… Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano Chorus : Aa….aa….aa….aa…. Aa….aa….aa….aa…. Aah….aah….aah….aa…. Female : Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil Chorus : Aa….aa….aa….aa…. Female : Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil Anaiththaalum anaiyaatha villakeethu Chorus : Mogam……mogam…..mogam Female : Neeraadum neraththum manathendra mullaiyil Kuzhalodum vilaiyaadum malaraethu Chorus : Sorkkam…..sorkkam…..sorkkam…. Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano Chorus : Aa….aa….aa….aa…. Aa….aa….aa….aa…. Aah….aah….aah….aa…. Chorus : Kalyaanam nadakkumpothu kaikotti paadumor Kalaithozhi maan angae kaliyaattam Female : Podi…..podi…..podi….. Malaril thaen sirikkumo manavaalan nenjilae Pooppolae manam veesi azhaikkumandro Chorus : Ohhoi….ohhoi……ohhoi…… Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano
பாடகி : பி. மாதுரி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ………………………. பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…… ஆ…..ஆ…..ஆ…..ஆ…… ஆஹ்…..ஆஹ்…..ஆஹ்…..ஆ…… பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில் குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…… பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில் அணைத்தாலும் அணையாத விளக்கேது குழு : மோகம்……..மோகம்……..மோகம்……… பெண் : நீராடும் நேரத்தும் மனதென்ற முல்லையில் குழலோடும் விளையாடும் மலரேது குழு : சொர்க்கம்……..சொர்க்கம்…………சொர்க்கம்…… பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…… ஆ…..ஆ…..ஆ…..ஆ…… ஆஹ்…..ஆஹ்…..ஆஹ்…..ஆ…… குழு : கல்யாணம் நடக்கும்போது கைகொட்டிப் பாடுமோர் கலைத்தோழி மான் அங்கே களியாட்டம் பெண் : போடி……….போடி……….போடி………….. மலரில் தேன் சிரிக்குமோ மணவாளன் நெஞ்சிலே பூப்போலே மனம் வீசி அழைக்குமன்றோ குழு : ஓஹோய்……..ஓஹோய்……..ஓஹோய்…….. பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ