← Back

Iyarkkai Ezhil Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : ……………. Female : Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Intha neerodai aval nenjil vanthu Konjugindra siru kuzhanthai Female : Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female : Pachai pullil paduththirukkum pani vairam Intha paavaikku sootti vaiththa manimagudam Pachai pullil paduththirukkum pani vairam Intha paavaikku sootti vaiththa manimagudam Female : Koththum mozhi pesugindra paravaiyinam Ival koluvirukkum Mandapaththin kulavaiyinam Female : Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female : ……………… Female : Malai meal thavazhnthu mazhai neer sumanthu Odum megangalae Mannil Irangi vanthaal Ellorkkum theerum thaagangalae Female : Malai meal thavazhnthu mazhai neer sumanthu Odum megangalae Mannil Irangi vanthaal Ellorkkum theerum thaagangalae Female : Neengalum naanum ondru En ninaivual parappathum undu Female : Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female : Alai pol ezhunthu nadhi pol nadanthu Ulavum kaalam idhu Malar pol siriththu manam pol ninaiththu Mayangum kolam idhu Female : Alai pol ezhunthu nadhi pol nadanthu Ulavum kaalam idhu Malar pol siriththu manam pol ninaiththu Mayangum kolam idhu Female : Naan oru sudhanthira paravai Antha aanadavan ezhuthiya kavithai Female : Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Intha neerodai aval nenjil vanthu Konjugindra siru kuzhanthai Female : Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female : ………………
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : லாலாலாலா……..லாலாலா லாலலலலா……..லாலாலா லாலாலாலா……..லாலாலா பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம் இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம் பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம் இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம் பெண் : கொத்தும் மொழி பேசுகின்ற பறவையினம் இவள் கொலுவிருக்கும் மண்டபத்தின் குலவையினம் பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : …………………………. பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து ஓடும் மேகங்களே மண்ணில் இறங்கி வந்தால் எல்லோர்க்கும் தீரும் தாகங்களே பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து ஓடும் மேகங்களே மண்ணில் இறங்கி வந்தால் எல்லோர்க்கும் தீரும் தாகங்களே பெண் : நீங்களும் நானும் ஒன்று என் நினைவுகள் பறப்பதும் உண்டு பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து உலவும் காலம் இது மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து மயங்கும் கோலம் இது பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து உலவும் காலம் இது மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து மயங்கும் கோலம் இது பெண் : நான் ஒரு சுதந்திரப் பறவை அந்த ஆண்டவன் எழுதிய கவிதை பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை பெண் : இயற்கை….எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : ……………………………..